குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#Highcourt"

குறிச்சொல்: #Highcourt

எம்-சாண்ட் மற்றும் மணல் இறக்குமதி செய்யும் வகையிலான உரிய வழிவகைகளைக் காண அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னை விமானநிலையத்தில்...

உள்ளாட்சிப் பகுதி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.மூடப்பட்ட 1,700 கடைகள் தமிழக நெடுஞ்சாலைகளில் மீண்டும் திறக்கப்பட்டன ....

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிதியுதவி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த புதன்கிழமை சென்னை கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில், இரண்டு சிறுமிகள்...

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 11 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி குஜராத் மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.கடந்த் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம்...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவினைத் திரும்பப் பெறக்கோரி நீதிபதி கர்ணன் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவினை...

உள்ளாட்சித் தேர்தலை வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் நடத்துவது தமிழக அரசின் கையில்தான் உள்ளது என உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 17 மற்றும் 19...

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளுக்கு பத்திரப்பதிவு செய்வதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளைப் பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் பொதுநல வழக்குத்...

திருப்பூர் சாமளாபுரம் குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.கோவை-திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியான சாமளாபுரம் குடியிருப்புப் பகுதிகளில் மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி...

இறைச்சியை முற்றிலுமாக தடைச் செய்ய முடியாது என அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை கூறியுள்ளது.இதையும் படியுங்கள் : சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்உத்தரப் பிரதேச முதல்வராக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத், முதல்...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்றுக் கொண்டார்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியான இந்திரா பானர்ஜி, சென்ன...