குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#GST"

குறிச்சொல்: #GST

ஜிஎஸ்டி ஜுலை ஒன்று முதல் இந்தியா முழுவதும் நடைமுறையாகிறது. இந்த வரி விதிப்பால் எந்தப் பொருள் என்ன விலைக்கு விற்கும், லாபமா நஷ்டமா எதுவும் தெரியவில்லை. வாங்குகிறவர்களுக்கு மட்டுமில்லை விற்கிறவர்களுக்கும் இதுதான் நிலை.ஜிஎஸ்டியை...

தமிழக சட்டபேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அவையை வெளிநடப்பு செய்தனர்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், ”ஜி.எஸ்.டி., மசோதாவை அறிமுகப்படுத்திய நேரத்தில்,...

நாடு முழுவதும், ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக உள்ளது. இது தொடர்பான ஜிஎஸ்டி மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த...

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் புதன்கிழமை (இன்று) துவங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. அவை துவங்கியதும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்...

நாடு முழுவதும், ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜிஎஸ்டி (Goods and Services Tax – GST) அமல்படுத்தப்படவுள்ளது. இந்த வரி விகிதங்கள் முறையே 5, 12, 18 மற்றும் 28 சதவிகிதங்களின்...

திரையரங்கு டிக்கெட் கட்டணத்துக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் என்பதை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று திரைத்துறையிலிருந்து பலமான குரல்கள் எழுந்தன. பிராந்திய சினிமா இந்த வரியால் நிலைகுலைந்து போகும் என்று...

இயக்குனர்கள் சங்கத்தின் கூட்டத்தைப் பற்றி வேதாளத்துடன் பேசிக் கொண்டிருந்தேன். சினிமாத்துறைக்கு இலவசமாக கொடுக்கப்பட்ட ஃபிலிம்சேம்பர் இடத்தில் மலையாள, தெலுங்கு, கன்னட சினிமாக்காரர்கள் ஆக்கிரமித்திருப்பது பற்றியும், அதில் தங்களுக்கு இடம் வேண்டும் என்று இயக்குனர்கள்...

கமல் ட்விட்டருக்கு வந்த பிறகு அரசியல்வாதிகளுடனான அக்கப்போர் தொடர்கதையாகிவிட்டது. தமிழக அமைச்சர்கள் மற்றும் சுப்பிரமணியசாமியைத் தொடர்ந்து அருண் ஜெட்லியுடனும் வார்த்தைப் போர் ஏற்பட்டிருக்கிறது.சினிமாவுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி சரியல்ல. அதுவும் ஹாலிவுட்,...

திரைத்துறைக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தென்னிந்திய வர்த்தக சபையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கமல், ஒற்றை கலாச்சாரத்தை இந்தியாவில் கொண்டு வரவே முடியாது என்றார்."சினிமா என்பது...

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (இன்று) மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். குடிநீர் கேன் உற்பத்திக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதற்கு...