குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "farmers"

குறிச்சொல்: farmers

கர்நாடக மாநிலம் ஹூப்ளி விவசாயிகள், தங்களைக் கருணைக் கொலை செய்துகொள்ள அனுமதி வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன்னர், மகாராஷ்டிரா மாநிலம் புல்தானாவைச் சேர்ந்த விவசாயிகள் 91 பேர் அம்மாநில...

மகாராஷ்டிரா மாநிலத்தில், சாவதற்கு அனுமதி வழங்குங்கள் எனக் கோரி அம்மாநில ஆளுநருக்கு விவசாயிகள் கடிதம் எழுதியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 91 பேர், தங்களுக்கு பயிர்களுக்கான...

பணக்காரர்களுக்காக 2.5 லட்சம் கோடி ரூபாய் கடனை மத்திய பாஜக அரசு தள்ளுபடி செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அங்கு...

மகாராஷ்டிரா மாநிலம் அஹமத் நகர் விவசாயிகள் நீரவ் மோடிக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளையில் 13,000 கோடி ரூபாய்க்கும்...

தென்மேற்கு வங்கக் கடற்பகுதியில் காணப்படும் காற்றழுத்த தாழ்வுநிலையால் கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடற்பகுதியில் மணிக்கு 55 கிலோமீட்டர் முதல் 60...

விவசாயம்தான் சோறு போடும்; விவசாயம்தான் வேலைகளை உருவாக்கும்; உலகின் வளர்ந்த நாடுகள் அனைத்துமே முதன்மைப் பணியாக, உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தன. விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதற்காக மானியங்களை அள்ளி வழங்கி வருகின்றன. உணவுப் பாதுகாப்பை...

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். கார்த்தி, சத்யராஜ், பானுப்ரியா, சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா, மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என்று நிறைந்த...

ஒக்கி புயல் நிவாரணப் பணிகளிலும் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.கடலூர் மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை (இன்று), ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஸ்டாலின்...

ஒகி புயலினால் காணாமல்போன மீனவர்கள் 15 நாட்களுக்குள் திரும்பாவிட்டால் உயிரிழந்தவர்களாகக் கருதப்படுவர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.கடந்த நவம்பர் 30ஆம் தேதி, தமிழகத்தையும், கேரள மாநிலத்தையும் ஒகி புயல் தாக்கியது. இந்தப்...

தமிழகம் முழுவதும், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (இன்று) உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும், தை முதல் நாளில் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் பொங்கல் பண்டிகை தமிழகம்...