குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "facebook"

குறிச்சொல்: facebook

சமூகவலைதளங்களில் ஒன்றான ‘கூகுள் பிளஸ்’ பயனாளர்களின் தனிப்பட்ட கணக்கு விவரங்கள் திருடப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து கூகுள் பிளஸ் மூடப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் பிளஸ் மூலம் அதன் பயனாளர்கள் பற்றிய...

பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக சுமார் 50 மில்லியன் பயனாளர்களின் தகவல்கள் வெளியே கசிந்துவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. `வியூ அஸ்` (view as) எனும் அம்சத்தின் மூலம் ஹாக்கர்கள் பயன்பாட்டாளர்களின் தகவல்களை திருடிவிட்டதாக ஃபேஸ்புக்...

கல்லூரிகள், அலுவலகங்கள் என நீளும் ஆடைக்கட்டுப்பாடு அதை ஆதரிக்கும் ஊடகங்கள்...இதுகுறித்து சில ஃபேஸ்புக் பதிவுகள்... விலாசினி ரமணி மார்க்ஸியம், லெனினியம், அம்பேத்கரியம், பெரியாரியம், கம்யூனிஸம், காந்தியவாதம், தாராளவாதம், இடதுசாரி, வலதுசாரி எல்லாம் கரைத்துக்குடித்தாலும் இலங்கை முதல்...

பயனர்களின் அந்தரங்கத் தகவல்களை தவறான முறையில் பகிர்ந்துகொண்டது தொடர்பான விவகாரத்தில் 400க்கும் மேற்பட்ட செயலிகளை (apps) ஃபேஸ்புக் தற்காலிகமாக நீக்கியுள்ளது. மேலும் இதில் உண்மையைக் கண்டறியும் விசாரணையும் தொடர்ந்து வருகிறது. “செயலிகளைக் கட்டமைத்த டெவலப்பர்களின்...

பிளஸ் கோடு என்பது தெரு முகவரிகளைப் போன்றதே. முகவரிகள் தெரியாதபோது கூகுள் மேப்பின் பிளஸ் கோடு மூலம் தங்கள் இருப்பிடத்தைப் பற்றிய தகவலைப் பகிர்ந்துகொள்ள இயலும். மழை வெள்ளத்தால் கேரளத்தின் பல பகுதிகளிலும் இன்டெர்நெட்...

பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளவர்கள் இறந்துவிட்டால் அவர்களது Account என்னவாகும் என்பது குறித்து சில தகவல்கள் வருமாறு. பேஸ்புக் Account வைத்துள்ள ஒருவர் இறந்துவிட்டால், அவரது இறப்பை குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ பேஸ்புக்கிற்கு அறிவிக்க வேண்டும்....

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், வாரென் பஃபெட்டை முந்தி உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர் ஆகியுள்ளார். டெக்னாலிஜி தான் உலகை ஆளும் என்று நிரூபித்துள்ள மார்க் சக்கர்பெர்க்கோடு சேர்ந்து, முதல் மூன்று பணக்காரர்களும்...

2015க்கு பிறகும் பயன்பாட்டாளர் தரவுகளை ஆழமாக அணுக அனுமதி அளிக்கப்பட்ட 52 நிறுவனங்களின் பட்டியலை சமூக வலைதளமான ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது. அத்துமீறலை தடுக்க 2014ஆம் ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த ஃபேஸ்புக் நிறுவனம் சில...

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்ததாக அதிவேக பிராட்பேண்ட் சேவையில் இறங்குகிறது. நாடு முழுவதும் ஜியோ நிறுவனத்துக்கு 21.50 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஜியோ போனுக்கு 2.5 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். வரும் ஆகஸ்ட்...

ஃபேஸ்புக் தளத்தில் மெமரீஸ் எனும் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. ஹோம் பக்கத்தில் இடதுபுறம் உள்ள எக்ஸ்புளோர்(Explore) என்ற பகுதியின் கீழ் இந்த புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. மெமரீஸ் பக்கத்தை திறந்தால் பயனாளிகள் கடந்த காலத்தில்...