Friday, May 29, 2020
Home Tags Education

Tag: education

முஸாதிகா: குடிசை வீட்டிலிருந்து மருத்துவம் பயிலப்போகும் செங்கல் தொழிலாளியின் மகள்

குடிசை வாழ்க்கை, தந்தையின் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானம், மிகக் கடுமையான வறுமை, ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு, அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை...

அரசு பொதுத்தேர்வு : 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் வெளியீடு

தமிழக பள்ளி கல்வித்துறையால் மூன்றாம் பருவத்திற்கு 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய பாடநூல்கள் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின்னர் வருகிற ஜன.4 ஆம்...

புதிய தேசிய கல்விக் கொள்கை: 4 வருட பட்டப்படிப்பு அறிமுகமாகிறது

பல்வேறு திருத்தங்களுடன் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு தயாராகி உள்ளது. இதன் படி புதிதாக 4 வருட...

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: : கேள்விக்குறியாகும் தமிழக மாணவர்களின் எதிர்காலம்

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களிடம் 'அதி தீவிர' சோதனை நடத்தப்படும் நிலையில், தமிழகத்தின் மருத்துவக்  கல்லூரிகளில் ஆள் மாறாட்டம் மூலமாக மாணவர்கள் சேர்ந்துள்ளது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை...

பள்ளிக் கல்வி தரவரிசைப் பட்டியல் : தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

ஆசிரியர் -மாணவர் விகிதம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, நிதிகளை திறம்பட கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படை கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

நீட் ஆள்மாறாட்டம்: மேலும் 3 மாணவர்களிடம் விசாரணை

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார் சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன்.  இவருடையமகன்உதித்சூர்யா (வயது19). இவர் 2019-2020ஆம்ஆண்டுக்கான‘நீட்’தேர்வில்தேர்ச்சிபெற்றதாக, தேனிஅரசுமருத்துவகல்லூரியில்இளங்கலைமருத்துவபடிப்பில்சேர்ந்தார். இந்நிலையில் இவர், ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து...

பள்ளிகளில் புதிய ஆசிரியர்களை நியமிக்க தடை

அரசு உதவிபெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனத்திற்கு தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில்,...

Neither Private Schools nor Technology Will Solve India’s Learning Crisis

The ASER report paints a grim picture of what is (not) happening in Bihar’s schools. Only around 24% percent of children in Class III can...

அம்மா உணவக இட்லி, ஆட்டிச குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி- அசத்தும் முகப்பேர் ஆசிரியை

பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு அம்மா உணவகத்தில் இருந்து இலவசமாக தினந்தோறும் காலை உணவு, அரசுப் பள்ளி என்றாலும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சிகள், படிப்பு தாண்டி பறை, சிலம்பம், கராத்தே என...

விடைத்தாள் மறுமதிப்பீடு : பிளஸ்-1 மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் பிளஸ்-1 தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் scan.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe

Advertisements

உங்களுக்கு பார்சல் அனுப்பணுமா? காய்கறி வேணுமா? கறி வேணுமா? உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300

பிறந்த நாளா? திருமண நாளா? வெற்றி விழாவா? சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள்.


Dunzo is the one and only 24 x 7 delivery app


GERD : Acid Reflux Symptoms Explained By Dr. J.S. Rajkumar, Lifeline Hospitals


Worried about surgery? Just watch this:


தொழில்நுட்பம்

இலக்கியம்