குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#DonaldTrump"

குறிச்சொல்: #DonaldTrump

அமெரிக்கா சில தசாப்தங்களாக நடைமுறையில் இருக்கும் அமைதி ஒப்பந்தத்தை கைவிடபோவதாக அறிவித்திருக்கிறது. சர்வதேச நீதிமன்றத்தில் வியன்னா அமைதி ஒப்பந்தத்தை காரணம் காட்டி இரான் ஓர் வழக்கை நடத்திவந்த நிலையில் இவ்வொப்பந்தத்தை அமெரிக்கா கைவிடும் என...

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது அமெரிக்க இளைஞர்களுக்கு 'கடினமான' மற்றும் 'மோசமான' காலம் என்று கூறி உள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நீதிபதி பிரெட் கவனோவுக்கு எதிரான விசாரணை நடந்து வரும் சூழலில்...

தாம் நியமித்த உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து எஃப்.பி.ஐ விரிவான விசாரணையை மேற்கொள்ளலாம். ஆனால், 'பழிவாங்கல்' வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு...

ஹெச்-4 விசா வைத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பு உரிமை 3 மாதத்துக்குள் நீக்கப்படும் என்று ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் ஃபெடரல் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.பெரும்பான்மையான இந்தியாவைச் சேர்ந்த பெண்கள் ஹெச்-4...

அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் அரசியலமைப்புப் பிரிவு குறித்து விவாதிக்க தூண்டியதாக வந்த அறிக்கையை அமெரிக்க துணை அட்டார்ணி ஜெனரல் ராட் ரோசன்ஸ்டைன் மறுத்துள்ளார். அமெரிக்காவின் இரண்டாவது மூத்த சட்ட...

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவுடன் கூட்டுச்சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது தொடர்பான விசாரணையில் தான் பேச மிகவும் விருப்பமும், மகிழ்வும் கொள்வதாக டொனால்ட் டிரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோவன் தெரிவித்துள்ளார். 2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர்...

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பின் முன்னாள் வழக்கறிஞரானமைக்கேல் கோவன் 2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திய நிதி தொடர்பாக சட்டத்தை மீறியதாக மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். வேட்பாளரின் உத்தரவுக்கு...

நீதிமன்றத்தின் காலக்கெடு உத்தரவின்படி குடியேறிகளாக அமெரிக்காவுக்கு பெற்றோர்களுடன் வந்த 1800 குழந்தைகளை, அவர்களின் குடும்பத்தினருடன் தங்கள் மீண்டும் சேர்த்து வைத்துள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  ஆனால்,பிரித்து வைக்கப்பட்ட 700 குழந்தைகள் இன்னமும் அவர்களின் பெற்றோருடன்...

இணையதள தேடு பொருளான கூகுளில் முட்டாள் என்று தேடினால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் படம் வருவதால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.உலகின் பிரபல தேடுதளமாக கூகுள் விளங்குகிறது. தேடலுக்கு கூகுள்...

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற அமெரிக்க உளவு அமைப்புகளின் கூற்றை மறுக்கும் வகையில் ரஷ்யா மீது நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் திங்கள்கிழமை டொனால்டு...