Tuesday, May 26, 2020
Home Tags Dmk

Tag: dmk

’இதைக் கண்டித்தால் மட்டுமே கண்ணியத்தை எதிர்பார்க்க முடியும்’

திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்தை அக்கட்சியின் தலைமை கண்டிக்க வேண்டும் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா தனது...

’புகாரில் சிக்கிய ஆளுநரே உத்தரவிடலாமா?’; ’ஆளுநரின் தகுதிக்குத் துளியும் ஏற்புடையது அல்ல’

தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்ற திமுகவினரை போலீசார் கைது செய்தனர். அருப்புக்கோட்டையிலுள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையில் பேசிய...

’மீனவர்களுக்கான உதவித்தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்’

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கான உதவித்தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர், ”மீன்பிடி தடைக்காலம் துவங்கி விட்டதால், ஏற்கனவே பல்வேறு...

’இவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும்’

சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என நசிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம்...

சென்னை அண்ணாசாலையில் போராட்டம்; டிக்கெட்டுகளை எரித்த போராட்டக்காரர்கள்; மைதானத்தைச் சுற்றிலும் கருப்பு பலூன்கள்

சென்னை அண்ணா சாலையில் பல்வேறு அமைப்பினர் குழுக்ககளாகக் கூடி போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன்றன. ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், ரயில்...

காவிரி விவகாரம்: திமுக, அதிமுக உறுப்பினர்கள் அமளி; மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மாநிலங்களவையில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கட்கிழமை (மார்ச்.5) தொடங்கியது. முதல்நாள்...

ஸ்டாலின் சொன்ன ஐடியா; பிரதமர் மோடிக்கு அழுத்தம் தரத் தயாராகும் தமிழகம்?

காவிரி மேலாண்மை விவகாரத்தில் பிரதமர் மோடி சந்திக்க மறுப்பது ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கே கிடைத்திருக்கின்ற அவமானம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித்...

’எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி’

அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்ட புதிய சிலை ஜெயலலிதாபோல் இல்லை என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள...

’ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவுடன் சிறையில் இருந்திருப்பார்’

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்திருப்பது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்புவோம் என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று), தமிழக முதல்வர்...

பஸ் பாஸ் கட்டண உயர்வு: ’இடி மேல் இடியாகவுள்ளது’

மாதாந்திர பஸ் பாஸ் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். கடந்த ஜன.21ஆம் தேதி, முதல் அரசு பேருந்து கட்டணத்தைத்...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe

Advertisements

உங்களுக்கு பார்சல் அனுப்பணுமா? காய்கறி வேணுமா? கறி வேணுமா? உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300

பிறந்த நாளா? திருமண நாளா? வெற்றி விழாவா? சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள்.


Dunzo is the one and only 24 x 7 delivery app


GERD : Acid Reflux Symptoms Explained By Dr. J.S. Rajkumar, Lifeline Hospitals


Worried about surgery? Just watch this:


தொழில்நுட்பம்

இலக்கியம்