குறிச்சொல்: #Divine
கருணாநிதிதான் பெரிய ஆத்திகவாதி; ஏன் தெரியுமா?
"நான் கடவுளை ஏற்கிறேனா என்பது முக்கியமல்ல; கடவுள் ஏற்றுக்கொள்ளும்படி நான் நடந்து கொள்கிறேனா என்பதுதான் முக்கியம்" என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி சொன்னதுதான் ஆன்மிகத்தின் உச்சம். அதற்கு முன்னர் திருமந்திரத்தை...