குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#dengue"

குறிச்சொல்: #dengue

தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 1,701 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் , “நாடுமுழுவதும் கடந்த 7 மாதங்களில் டெங்குவால் 14,233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

https://youtu.be/816HroK-dVU இதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ இதையும் படியுங்கள்: மக்களின்...

நிலவேம்பு கஷாயம் இப்போதைக்கு விநியோகிக்க வேண்டாம் என நடிகர் கமலஹாசன் தனது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் தீவிரமடைந்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில், தமிழகம் முழுவதும்...

டெங்கு தாக்குதலில் இருந்து தப்பிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டிருக்கலாம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின்...

மத்திய அரசிடம் டெங்குவை ஒழிக்க 256 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு கேட்டிருப்பது கொள்ளையடிப்பதற்காகத்தான் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், டெங்கு...

டெங்கு பாதிப்பு குறித்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து...

டெங்கு பாதித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவர் வீரபாபு விவரிப்பதை இங்கே கேளுங்கள்: https://www.youtube.com/watch?v=iuBNJtKSsYw&t=25s தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இது: தமிழ்நாட்டில்...

டெங்கு தொடர்பாக எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து...

பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் குறித்து கூடுதல் தகவல் பெற 104 என்ற எண்ணையும், 044-24350496 / 24334811 என்ற தொலைபேசி எண்களையும் 9444340496 / 9361482899 என்ற கைப்பேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என...

சென்னையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்படும் இரண்டாயிரம் கடைகளுக்கு சுகாதார துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து...