Tag: #Deepavali2019
குறைவிலா செல்வம் பெருக வேண்டுமா? தீபாவளியில் இதை மட்டும் பன்னுங்க!
தீபாவளி திருநாளில் சூரியன் மறையும் மாலை நேரத்தில் மஹாலக்ஷ்மியை முறைப்படி பூஜித்து, அவருடன் செல்வத்துக்கு அதிபதியான குபேரனையும் வைத்து பூஜித்தால் குறைவிலா செல்வம் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.
தீபாவளி பரிகாரங்கள்
தோஷங்கள் விலகவும், ஏழ்மை நீங்கவும் தீபாவளி அன்று முதலில் சூரிய உதயத்திற்கு முன்னர், எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். குளிக்க வென்னீர்தான் பயன்படுத்த வேண்டும். அந்த வாளியில் மஞ்சள், சந்தனம்...