Tag: #CoronaVaccines
200 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை: மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து
இந்தியாவில் 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியதை பாராட்டி மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.சீனாவில் 2019ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும்...
தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களிடையே போதிய ஆர்வம் இல்லை...
தமிழகத்தில் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தாலும், அதனை செலுத்திக் கொள்ள மக்களிடையே போதிய ஆர்வம் இல்லை என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஜூலை 15 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி இலவசம்...
ஜூலை 15-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை அனைவருக்கும் இலவசமாக...
மூக்கின்வழி செலுத்தப்படும் கொரோனா மருந்து விரைவில் அறிமுகம் – பாரத் பயோடெக்
மூக்கின்வழி செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கான பரிசோதனை முடிவுகள் நிறைவடைந்துவிட்டதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.
The clinical...
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு தடைவிதித்தது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்...
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்படும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை போடுவோருக்கு ஆபத்தான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாக, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் புதிய எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது....
இந்தியாவில் இதுவரை 189.48 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது – மத்திய அரசு
நாட்டில் இதுவரை 189.48 கோடி கொரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை (மே-04) இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில்...
தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இல்லை
தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது. அதே வேளையில், தேவையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களே தடுப்பூசி முகாமை நடத்திக் கொள்ளலாம் என...
கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதைக் கட்டாயமாக்கவில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி தொடர்புடைய வழக்கில் தமிழ்நாடு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித்...
12-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ‘கோர்பேவாக்ஸ்’ கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம் தயாரித்துள்ள ‘கோர்பேவாக்ஸ்’ (Corbevax Vaccine) என்ற கொரோனா தடுப்பூசியை பெரியவர்களுக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் நாட்டின் தடுப்பூசி இயக்கத்தில் இது சேர்க்கப்படவில்லை. இது...
திருப்பதி திருமலையில் மீண்டும் கட்டுப்பாடுகள்; கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்கள் ...
திருப்பதி திருமலையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஏழுமலையானை தரிசனம் செய்ய திருமலைக்கு வரும் பக்தர்கள்...