குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "congress"

குறிச்சொல்: congress

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது....

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நவஜோத்சிங் சித்து, கட்சியின் தலைமை மேல் கொண்டிருந்த அதிருப்தி காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் அக்கட்சியின் துணைத்தலைவர்...

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மோசமான விளைவுகள் இனிமேல்தான் ஏற்படும் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், ”மோடியின் இந்த நடவடிக்கை ஒரு பேரவழிவாகும்,...

ரூபாய் நோட்டு தடையின் மூலம் நாட்டின் நிதி முதுகெலும்பை மோடி உடைத்துவிட்டார் என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய...

மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் அளிக்கும் பதில் திருப்தி அளிக்கவில்லை என்றால் பிரதமர் மோடிக்கும் சம்மன் அனுப்பப்படும் எனவும் பாராளுமன்ற குழு எச்சரித்துள்ளது.ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை...

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் உட்பட இரண்டு பேரை மர்மநபர்கள் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில், கடந்த புதன்கிழமையன்று காங்கிரஸ்...

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கர்நாடக மாநில தட்சிண கன்னட மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் நளின் குமார் கடீல் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கடந்தாண்டு அக்டோபர் மாதம், கர்நாடக மாநிலம்...

காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஜோதிமணி, சமூக வலைதளங்களில் தன்னப்பற்றி ஆபாசமான கருத்துகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த...

ரூபாய் நோட்டுகள் குறித்து பேசும் போது, பிரதமர் மோடி சிரித்துக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.இதையும் படியுங்கள் : ”40 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்”இது...

பிரதமரின் ரூபாய் நோட்டு ஒழிப்பு இந்தியாவை இரண்டாக பிரித்துவிட்டதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.இமாச்சலப் பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்...