Wednesday, June 19, 2019
Home Tags Colombo

Tag: Colombo

இலங்கை குண்டுவெடிப்பு: பல்வேறு ரக ஆயுதங்கள் சம்மாந்துறையில் மீட்பு

நேற்று(புதன்கிழமை) இலங்கையின் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறைபிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை ஆயுதங்களை, ராணுவத்தினர்கைப்பற்றியுள்ளனர். ராணுவத்தினர் சம்மாந்துறை போலீஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி - விளினையடி பகுதியில் மேற்கொண்ட தேடுதல்...

இலங்கையில் முகத்தை முழுமையாக மூடும் ஆடை அணிய தடை

ஆள் அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் முகங்களை முழுமையாக மூடி, ஆடை அணிவதை தடை செய்ய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். முகத்தை மூடி...

“இலங்கை குண்டு வெடிப்பை தலைமை தாங்கி நடத்திய சஹ்ரான் ஹாசிம் பலி” – ராணுவ...

இலங்கையில் ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹாசிம் ஷாங்ரி லா விடுதியில்...

கொழும்பு அருகே மேலும் ஒரு குண்டு வெடிப்பு: பதற்றத்தில் மக்கள்

கொழும்பு அருகே புகோடாவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால் அப்பகுதியில் பதற்றத்தில் உள்ளனர்.  இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர...

பர்தாவுடன் கைதுசெய்யப்பட்டது புத்த மதத்தை சேர்ந்த தற்கொலை குண்டுதாரியா?

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பர்தா அணிந்த ஆண் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளதாக குறிப்பிடப்படும் காணொளி சமூக ஊடகங்களில்...

இலங்கை குண்டு வெடிப்பு; அரசியலாக்கிய இந்திய ஊடகங்கள், அரசியல்வாதிகள்; விளாசிய இலங்கைவாழ் மக்கள்

இந்தியா மீடியாக்களும், பிரதமர் மோடியும் ஈஸ்டர் அன்று இலங்கையில் நடந்தக் கொடூரத்தாக்குதலை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்று டிவிட்டரில் இருக்கும் இலங்கை வாழ் மக்கள் குற்றம் ...

இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தவர்களின் உடல்கள் கூட்டாக அடக்கம்

இலங்கை தற்கொலைகுண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில், 310 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பில்...

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310ஆக உயர்வு

இலங்கை தற்கொலைகுண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில், 310 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 38 பேர் கைது

இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு

இலங்கையில் தேவாலாயங்கள், ஹோட்டல்களில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 290 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று (திங்கள்கிழமை)  இரவு முதல் அவசரநிலையை பிரகடனம் செய்யப்பட உள்ளது.

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு: 10 முக்கிய தகவல்கள்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் மூன்று இந்தியர்கள் பலியாகி உள்ளதாக செய்திக ள்வெளியாகி உள்ளன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe

தொழில்நுட்பம்

இலக்கியம்