குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#Cinemanews"

குறிச்சொல்: #Cinemanews

இன்று (வெள்ளிக்கிழமை) ஒருநாளில் மட்டும் 7 நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமா வியாபாரம் நெருக்கடியில் உள்ளதை இந்த 7 படங்களின் வெளியீடு உணர்த்துகிறது.பெரிய படங்களை ஒரேநேரத்தில் அதிக திரையரங்குகளில் வெளியிடும்...

சக்தி சௌந்தர்ராஜன் அடுத்து ஆர்யா இயக்கும் படத்தை இயக்குகிறார்.சக்தி சௌந்தர்ராஜன் சத்தமில்லாமல் இரண்டு வெற்றிப் படங்கள் தந்திருக்கிறார். மிருதன், டிக் டிக் டிக். மிருதன் தமிழின் முதல் ஸேnம்பி திரைப்படம். டிக் டிக்...

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடித்த இரும்புத்திரை படத்தின் 100 வது நாள் வெற்றிவிழா சென்னையில் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.தமிழ்ப் படங்கள் 1,00 200 நாள்கள் ஓடுவது ஒருகாலத்தில் சகஜமாக இருந்தது. ஒரு...

செப்டம்பர் 13 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மூன்று முக்கியப் படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுவரும் தொடர் விடுமுறையை அறுவடை செய்ய பலரும் ஆவலாக உள்ளனர். சிவகார்த்தியேனின் சீமராஜா செப்டம்பர் 13...

மேற்குத் தொடர்ச்சிமலை என்ற நல்ல படம் வெளியாகியிருக்கிறது. சென்னையில் இந்தப் படம் ஓடும் தியேட்டரை தேடித்தான் பிடிக்க வேண்டியிருக்கிறது. மல்டிபிளக்ஸ்களில் ஒன்றோ இரண்டோ ஷோக்கள் மட்டும் ஓடுகிறது. படத்தை இயக்கியவருக்கு அடுத்தப் படம்...

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தின் நாயகர்கள் ஜோடியுடன் இருக்க, விஜய் சேதுபதி மட்டும் தனிமரமாக நின்று கொண்டிருக்கிறார்.மணிரத்னம் தனது செக்கச் சிவந்த வானம் படத்தின் நாயகர்கள் - அரவிந்த்சாமி, அருண் விஜய்,...

விஸ்வரூபம் 2 படத்தின் சென்னை ஓபனிங் வசூல் சிறப்பாகவே இருந்தது. சுமார் 2.39 கோடிகளை முதல் மூன்று தினங்களில் விஸ்வரூபம் 2 சென்னையில் வசூலித்தது. இந்த வருடத்தின் மிகச்சிறந்த சென்னை வசூல் இதுவே....

கேரளாவை நிலைகுலைய செய்திருக்கும் வெள்ளப்பேரழிவுக்கு பலரும் உதவிவரும் நிலையில், நடிகை நயன்தாராவும் நிதியுதவி அறிவித்துள்ளார்.கேரளாவின் காசர்கோடு தவிர்த்து அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தால் பெரும் அழிவை சந்தித்துள்ளன. பலி எண்ணிக்கை 300 ஐ கடந்த...

ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரகனி நடித்திருக்கும் 60 வயது மாநிறம் படத்துக்கு சென்சார் யூ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறார்கள்.தும்ஹரி சுலு இந்திப் படத்தை ஜோதிகா...

சசிகுமார் தொடர்ந்து இரு படங்களில் நடிக்க உள்ளார். எஸ்.ஆர்.பிரபாகரன், சுசீந்திரன் இருவரும் இந்தப் படங்களை இயக்குகின்றனர்.சசிகுமார் நடிப்பில் 2012 இல் வெளிவந்த சுந்தரபாண்டியன் வெற்றி பெற்று பி அண்ட் சி சென்டர்களில் அவருக்கு...