Wednesday, May 22, 2019
Home Tags Cinema

Tag: cinema

இந்தியாவின் முதல் சினிமா மியூசியம் : பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்

மும்பையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் சினிமா மியூசியத்தை பிரதமர் மோடி நாளை(சனிக்கிழமை) திறந்து வைத்து உரையாற்றுகிறார். இந்திய சினிமாவின் நூற்றாண்டு பயணத்தை குறிக்கும் வகையில் மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. மும்பை...

ஒரேநாளில் 7 படங்கள் – தாங்குமா தமிழ் சினிமா?

இன்று (வெள்ளிக்கிழமை) ஒருநாளில் மட்டும் 7 நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமா வியாபாரம் நெருக்கடியில் உள்ளதை இந்த 7 படங்களின் வெளியீடு உணர்த்துகிறது. பெரிய படங்களை ஒரேநேரத்தில் அதிக திரையரங்குகளில் வெளியிடும்...

எம்ஆர்பிக்கு அதிகம் வசூலித்தால் சட்டப்படி குற்றம் – எல்கேஜி அரசும், டாக்டரேட் தியேட்டர்களும்

தியேட்டர் கேன்டீன்களில் விற்கும் தின்பண்டங்கள் அதிலிருக்கும் எம்ஆர்பியைவிட அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதுகுறித்து சுமார் 144 புகார்கள் தமிழகம் முழுவதும் அளிக்கப்பட்டிருக்கிறது. பல புகார்கள் வழக்காக பதியப்பட்டுள்ளன. இத்தனைக்குப் பிறகு அரசு எந்திரம்...

பார்த்திபன் இயக்கத்தில் நடிக்கும் பிரபுதேவா

இயக்கிய படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால் தேவி படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார் பிரபுதேவா. லட்சுமி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2, காமோஷி என பல படங்கள் அவரது நடிப்பில்...

டிக்கெட் விற்பனை கணினி மயமாக்கப்படும் அறிவிப்பு என்ன ஆனது?

ஜுன் 1 முதல் தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளின் டிக்கெட் விற்பனையும் கணினி மயமாக்கப்படும் என அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவாகி, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் செய்தார்கள். இன்று ஜுன் 7. இதுவரை இந்த...

தியேட்டர் விளம்பர கட்டணம்: அரவிந்த்சாமி போட்ட அரிவாள்

தமிழ் திரையுலகில் நடந்து வருவது போராட்டமல்ல, சீர்த்திருத்தம் என்கிறார் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால். முக்கியமாக டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிரான போர். திரையரங்கில் திரைப்படத்திற்கு நடுவில் திரையிடப்படும் விளம்பர வருவாயை டிஜிட்டல் நிறுவனங்களும்,...

இதனைப் புறக்கணித்தாரா விஜய் சேதுபதி?

மார்ச் 1 முதல் புதிய படங்களைத் திரையிட மாட்டோம் என்ற தயாரிப்பாளர்கள், மார்ச் 16 முதல் முழுஅளவிலான வேலைநிறுத்தத்தை நடத்தி வருகிறார்கள். வெளிநாட்டில் நடந்து கொண்டிருந்த படப்பிடிப்புகளுக்கு மட்டும் மார்ச் 23 வரை...

சிவகார்த்திகேயனின் சயின்ஸ் பிக்ஷன் கூட்டணி இது

சீமராஜா படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தில் ரஹ்மான், நீரவ் ஷா, ராகுல் ப்ரீத் சிங் என பலமான கூட்டணி அமைந்துள்ளது. சீமராஜா படத்தை பொன்குமார் இயக்கி வருகிறார். இதையடுத்து இன்று நேற்று நாளை...

விரைவில் சுந்தரபாண்டியன் 2ஆம் பாகம்

நாடோடிகள் 2 படத்தைத் தொடர்ந்து சசிகுமார் சுந்தரபாண்டியன் 2 படத்தில் நடிக்கக்கூடும் என்கின்றன தகவல்கள். 2012இல் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன் வெளியானது. சசிகுமார், லட்சுமி மேனன், இனிகோ, சூரி, அப்புக்குட்டி நடித்திருந்தனர். கிராமத்து காதலும்,...

ஞானவேல்ராஜாவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் விதித்தது ஏன்?

தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்திருந்த தடையை மீறி சினிமா விழா நடத்தியதற்காக ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் விதித்துள்ளது. க்யூப் மற்றும் யுஎஃப்ஓ நிறுவனங்கள் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe

தொழில்நுட்பம்

இலக்கியம்