Tuesday, December 7, 2021
Home Tags China

Tag: china

அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் பணக்கார நாடாக சீனா

அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் பணக்கார நாடாக சீனா திகழ்வதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக சீன தேசத்தின் செல்வ வளம் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சியை...

தேசிய பாதுகாப்பு மன்னிக்க முடியாத அளவுக்கு சமரசம் செய்யப்பட்டுள்ளது; மிஸ்டர் 56 இன்ச் அச்சப்படுகிறார்...

சீனாவுடனான எல்லை விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகமும் முப்படை தலைமை தளபதியும் வேறு வேறு நிலைபாடுகளை எடுத்ததாக வெளியான செய்தியை ராகுல் காந்தி மேற்கோள்காட்டியுள்ளார்.

‘சீன, ரஷ்ய அதிபர்கள் செய்தது தவறு: COP26 மாநாட்டில் விமர்சித்த பைடன்’

சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்கள் காலநிலை மாநாட்டில் (COP26) கலந்து கொள்ளாததை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார். பருவநிலை மாற்றம் என்பது மிகப்பெரிய பிரமாண்ட...

இந்தியா-சீனா இராணுவத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி

கிழக்கு லடாக்கில் படைகள் குவிக்கப்பட்டது தொடர்பாக இந்தியா-சீனா இடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 13வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு...

இந்திய எல்லையில் ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்தும் சீனா

இந்திய எல்லைக்கு வீரர்கள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக இந்திய எல்லையில் உள்ள பகுதிகளில் 30 விமான நிலையங்களை கட்டுவதற்கான நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய -...

சீனாவில் வணிக நிறுவனங்கள் மீதான நடவடிக்கை நீண்டகாலம் தொடரும்

சீனாவில் வணிக நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்ற தகவலை தாங்கி வந்துள்ளது புதிதாக வெளியிடப்பட்ட சீனாவின் ஐந்தாண்டு திட்டம். தேசியப்பாதுகாப்பு, தொழில்நுட்பம், ஏகபோக நிறுவனங்கள்...

கொரோனா வைரஸ் முதல் முதலில் தோன்றியது எப்படி? WHO விசாரணைக்கு சீனா கண்டனம்

கொரோனா வைரஸ் முதல் முதலில் தோன்றியது எப்படி? என்பதை கண்டறிய உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ள நிலையில் இந்த முடிவுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் கண்டனத்துக்கு அமெரிக்கா...

புதிய வானிலை ஆய்வு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியது சீனா

புதிய வானிலை ஆய்வு செயற்கைக்கோளை சீனா திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தவும், கடல் வெப்பநிலையைக் கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள் உதவும் என...

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த சீனா

சீனாவில் இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூஹான் பகுதியில் இருந்து கொரோனா வைரஸ்...

இந்தியா – சீனா எல்லை மோதல்: ஓராண்டுக்குப் பிறகு நிலைமை எப்படி இருக்கிறது?

இந்தியா - சீனா மோதலுக்குக் காரணமான லடாக் எல்லைப் பகுதியில் உள்ள பிளாக் டாப் மலையில் நவங் டோர்ஜய் பல மாதங்கள் கழித்தார், இந்திய இராணுவத்திற்குத் தேவையான பொருட்களின் போக்குவரத்துக்கு...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe

Advertisements

நம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.

பிறந்த நாளா? திருமண நாளா? வெற்றி விழாவா? சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள்.


Dunzo is the one and only 24 x 7 delivery app


GERD : Acid Reflux Symptoms Explained By Dr. J.S. Rajkumar, Lifeline Hospitals


Worried about surgery? Just watch this:


தொழில்நுட்பம்

இலக்கியம்