Tuesday, June 18, 2019
Home Tags Chennai

Tag: chennai

தொடரும் ஜாக்டோ- ஜியோ அமைப்பு போராட்டம் : இன்றுடன் முடிகிறது அரசின் கெடு

நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று (திங்கள்கிழமை) பணியில் சேராமலிருந்தால் அந்த இடங்கள் காலி பணியிடங்களாக...

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழு

நடிகர் அஜித், அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் உருவாக்கும் குழுவின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்துமுடிந்த `Medical Express 2018 UAV Challenge’ சர்வதேசப் போட்டியில்...

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும்,...

சர்வதேச ஓபன் செஸ் போட்டி : பட்டத்தை வென்று சாதனை படைத்த சென்னை மாணவர்

சர்வதேச ஓபன் செஸ் போட்டிகளில் குகேஷ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றார். 12 வயது 7 மாதம் 17 நாட்களில் குகேஷ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை தனதாக்கி இருக்கிறார். இதன் மூலம் குறைந்த வயதில் கிராண்ட்ஸ்மாஸ்டர்...

இளையராஜா இசை நிகழ்ச்சி… ரஹ்மான், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கலந்து கொள்வார்களா?

தயாரிப்பாளர்கள் சங்கம் பிப்ரவரி 2, 3 தேதிகளில் இளையராஜா 75 என்ற பெயரில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறது. இளையராஜா இசை குறித்து பேசியிருப்பவை சர்ச்சையாகியிருக்கும் நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள் கலந்து...

விரைவில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பயண அட்டைகள் : தமிழக அரசு

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் 1,791 பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 3 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பஸ் பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும்...

சென்னையில் மது அருந்தி வாகனம் ஓட்டி பிடிபட்டவர்கள், 263 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து...

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபட்ட 263 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக ஓட்டுவோர், பந்தயங்களில்...

நாளைமுதல் பிளாஸ்டிக் தடை: விற்பனைக் கடைகள் காலவரையின்றி மூடல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்த்து, மற்ற பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்வதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை (ஜன. 1) முதல் காலவரையின்றி கடைகளை மூடப் போவதாக பிளாஸ்டிக் உற்பத்தி,...

பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய சிறப்புக் குழுக்கள் – சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருப்பவர்கள் அந்தந்த வார்டு அலுவலகங்களில் திங்கட்கிழமைக்குள் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பணியாளர்களால் வீடுகள் தோறும் பிளாஸ்டிக் பொருட்கள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும்...

வீராணம் ஏரி, முழு கொள்ளளவை எட்டியது

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe

தொழில்நுட்பம்

இலக்கியம்