குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "chennai"

குறிச்சொல்: chennai

காட்சிப் பட்டியிலில் இருந்து காளைகளை நிரந்தரமாக நீக்க மத்திய அரசை வலியுறுத்தி, சென்னை, வள்ளுவர் கோட்டம் முன்பு, திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்....

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வரும்நிலையில், அதற்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் நாளை (ஜன.20) லாரிகள் ஓடாது என தமிழ்நாடு லாரி...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களின் தொடர் போராட்டத்தினைத் தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான கல்லுரிகளுக்கு வியாழக்கிழமை (இன்று) முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கட்டு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த புதன்கிழமையன்று (நேற்று) கல்லூரிகள் ஏதும்...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தி வருபவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திற்கு...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை பெருங்குடியில் 5000க்கும் அதிகமான ஐடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து...

மத்திய, மாநில அரசுகள் தை மாதம் நிறைவடைவதற்குள்ளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகளை முறையான அனுமதியை பெற்று நடத்துவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும் என திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.ஜல்லிக்கட்டுப்...

ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள், இளைஞர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்கக்கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து, கடந்த திங்கட்கிழமை...

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர்...

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.அதில், அதிமுக என்னும் இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தின் தேவையும், சேவையும் தனக்குப்...