குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#CauveryIssue"

குறிச்சொல்: #CauveryIssue

காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் எச். டி. குமாரசாமி கூறியுள்ளார். திங்கட்கிழமை (இன்று) பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் முன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கும்...

கர்நாடக மாநிலம், கபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வெள்ளிக்கிழமையன்று காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. கேரளம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரள மாநிலத்தின்...

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்காக வரைவு திட்டம் உருவாக்கப்பட்டு அது மத்திய அரசின் அரசிதழிலும் வெளியாகியது. இந்நிலையில், காவிரி பிரச்சனையில் தண்ணீர் வரத்து குறித்து பேச்சுவார்த்தை...

மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி நேற்று (வெள்ளிக்கிழமை, ஜூன் 01) மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. காவிரி விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்ச...

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடப்படாததைக் கண்டித்தும், சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி, விழுப்புரம்...

காவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் வரைவுத் திட்ட அறிக்கையை மத்திய அரசு இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தது. காவிரி விவகாரத்தில் வாரியம், குழு அல்லது...

500க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர் . அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையை மறித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்....

காவிரிப்படுகை மாவட்டங்களில் திடீரென துணை இராணுவம் குவிக்கப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப்படுகையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக...

தமிழ்நாட்டு மக்களும், தமிழக விவசாயிகளும் ஏமாளிகள் அல்ல என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ளும் காலம் விரைவில் வரும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ”காவிரி மேலாண்மை வாரியம்...

காவிரி விவகாரம் தொடர்பான விவகாரத்தில் மேலும் இரண்டு வார காலம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. கடந்த பிப்.16ஆம் தேதியன்று, காவிரி நதிநீர் பங்கீட்டு...