குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#cauvery"

குறிச்சொல்: #cauvery

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவை மீறினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்றும் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன்...

காவிரிப்படுகை மாவட்டங்களில் திடீரென துணை இராணுவம் குவிக்கப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப்படுகையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக...

தமிழ்நாட்டு மக்களும், தமிழக விவசாயிகளும் ஏமாளிகள் அல்ல என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ளும் காலம் விரைவில் வரும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ”காவிரி மேலாண்மை வாரியம்...

காவிரி விவகாரம் தொடர்பான விவகாரத்தில் மேலும் இரண்டு வார காலம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. கடந்த பிப்.16ஆம் தேதியன்று, காவிரி நதிநீர் பங்கீட்டு...

நமது அம்மா நாளிதழில் வெளியான கட்டுரைக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ’நமது அம்மா’ நாளிதழில் வெளியான கட்டுரையொன்றில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும், மாவட்டத் தலைநகரங்களில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மனித சங்கிலிப் போராட்டம் இன்று (ஏப்.23) நடைபெறவுள்ளது. கடந்த பிப்.16ஆம் தேதியன்று, காவிரி நதிநீர் பங்கீட்டு...

காவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர், ”காவிரி நதிநீர் உரிமையில் மத்தியில்...

தமிழகத்தில் எழுந்துள்ள பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், காஞ்சிபுரம், திருவிடைந்தைப் பகுதியில் நடைபெற்றுவரும் ராணுவக் கண்காட்சியில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர்...

சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதையடுத்து டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டிகளை வேறு மாநிலத்துக்கு மாற்றுவதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய...