குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#cauvery"

குறிச்சொல்: #cauvery

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வெள்ளிக்கிழமையன்று (இன்று) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு கன்னட அமைப்புகள், அரசு ஊழியர்கள் சங்கம் என அனைத்து தரப்பினரும்...

விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு வாயே திறக்காமல் மௌனம் சாதிப்பது வேதனையளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ”காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் நாள்தோறும் 10 நாட்களுக்கு 15...

தமிழகம் காவிரி தண்ணீர் கேட்டு ஊளையிடுவதை நிறுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழகம்...

உச்சநீதிமன்ற உத்தரவின்படி கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடி மற்றும் கபினி அணையிலிருந்து 5 ஆயிரம் கனஅடி நீர் என மொத்தம் 15 ஆயிரம் கனஅடி நீரை தமிழகத்திற்கு கர்நாடகம்...

தமிழகத்திற்கு நாள்தோறும் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீதம் பத்து நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் முழு அடைப்புப்...

தமிழகத்திற்கு நாள்தோறும் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீதம் பத்து நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இந்த உத்தரவு...

மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடலாம் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 62 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறக்க வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்...

காவிரி டெல்டா பகுதியில் நீர்ப் பாசனத்தை வலுப்படுத்த ரூ.668.70 கோடி கடனாக வழங்க இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த நிதி, காவிரி டெல்டா வெண்ணார் படுகையில் அமைந்துள்ள...

தமிழக முதல்வர் ஜெயலலிதா - பிரதமர் மோடியின் சந்திப்பு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். டெல்லியில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து,...