குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#cauvery"

குறிச்சொல்: #cauvery

காவிரி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். காவிரி பிரச்னைக்கு சட்ட ரீதியாக தீர்வு காண முடியாது என்றும் பேசித்தான் தீர்க்க வேண்டும் என்றும் சென்னையில் கர்நாடக முதல்வர்...

பருவமழை நீடித்து வருவதால் கபிலா, காவிரி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வருவதால், தமிழ்நாட்டிற்கு வரும் காவிரியாற்றில், வினாடிக்கு 39 ஆயிரம் கன அடி தண்ணீர்...

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, காவிரி நீரை பகிர்ந்து கொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இன்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதலாவது கூட்டம் ஜூலை 2-ஆம் தேதி...

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் தலைவர், உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்து வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த குழுவில் கர்நாடகம் சார்பில் இடம்பெற வேண்டிய உறுப்பினர்களை...

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த 2 வாரமாக பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து...

கர்நாடக மாநிலம், கபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வெள்ளிக்கிழமையன்று காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. கேரளம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரள மாநிலத்தின்...

மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி நேற்று (வெள்ளிக்கிழமை, ஜூன் 01) மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. காவிரி விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்ச...

நீர் ஆண்டாக கருதப்படும் ஜூன் மாதத்தில் நீர் இருப்பை குழு பதிவு செய்ய வேண்டும்.நீர் இருப்பு, நீர்வரத்து, பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு, தேவைப்படும் அளவு ஆகியவற்றை கணக்கிட வேண்டும் மேட்டூர் உள்ளிட்ட அனைத்து மாநில...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசின் பச்சை துரோகம் தொடருமானால் போராட்ட களம் அமைக்க நேரிடும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,காவிரி நதி...

காவிரி விவகாரத்தில், 5 மாநிலங்களுக்கும் உரிய காவிரி நீரை பங்கிட்டு கொடுக்கும் வகையிலான வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று...