குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#Casteism"

குறிச்சொல்: #Casteism

புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் கூனிச்சம்பட்டு கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. இராதா என்ற தலித் பெண் சாமி கும்பிடுவதற்காக கோயிலுக்குள் சென்ற போது அந்த பகுதியைச் சார்ந்த ஆதிக்க சாதியினர்...

இதையும் படியுங்கள் : ’பாஜக அரசின் ஊழல் ஒழிப்பின் முகத்திரை இதனால் கிழிந்து நிற்கிறது’இதையும் பாருங்கள் : காதில் வாங்காத மோடிஇதையும் படியுங்கள் : விவேகத்தின் ரிலீஸ் தேதிக்காக...

https://www.youtube.com/watch?v=t0yh2koKinA&t=25sஇதையும் படியுங்கள்: ஜாதிகளை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யாஇப்போதுவுக்கு கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி நன்கொடை வழங்குங்கள்:

https://www.youtube.com/watch?v=nUmzGioFHgc&t=25sஇதையும் படியுங்கள்: பறையருக்கும் வடமாவுக்கும் என்ன சம்பந்தம்?பணக் கஷ்டத்திலிருக்கும் இப்போதுவுக்கு கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி நன்கொடை வழங்குங்கள்:

https://www.youtube.com/watch?v=zQRTbMYVcqwஇதையும் படியுங்கள்: கதிராமங்கலத்தில் இதுவும் நடந்தது; ஓ.என்.ஜி.சிக்குத் தெரியும்; உங்களிடம் சொல்லாதுபணக் கஷ்டத்திலிருக்கும் இப்போதுவுக்கு கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி நன்கொடை வழங்குங்கள்:

பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியாவின் முதன்மையான அரசியல் அறிவியல் அறிஞர்களில் ஒருவர். ப்ரின்ஸ்டனில் முனைவர் பட்டம் பெற்ற அவர் ஹார்வர்ட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது...

ரயில் பாதையில் பயணிகளின் மலம் விழுந்து கிடக்கிறது; அதைச் சுற்றிலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன; பெண் துப்புரவுத் தொழிலாளிகள் முதலில் அந்தக் குப்பைகளை அகற்றுகிறார்கள்; அவர்களே அந்த மலத்தைச் சுற்றிலும் ப்ளீச்சிங் பவுடரைத்...

(மார்ச் 19,2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)”நான் யார்” என்பதை யார் சொல்வதும் குற்றமில்லை; உடுமலைப்பேட்டையில் காதல் திருமணம் செய்த என்ஜினீயரிங் மாணவர் ஷங்கரின் படுகொலைக்குப் பின்னர், சாதி விட்டு சாதி காதல் திருமணம்...

இளம்பெண் கவுசல்யாவின் காதல் கணவர் சங்கரைக் கொன்ற சாதி வெறியர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் ஆணவக் கொலையாளிகளுக்குத் தமிழக அரசு கடும் எச்சரிக்கை விட்டிருக்கிறது; திண்டுக்கல் மாவட்டம் பழனியைச்...

காலந்தோறும் காதல் என்கிற மானுட உணர்வு சாதி, மத, நிற வித்தியாசங்களைக் கடந்த மனிதகுல ஒருமைப்பாட்டை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது; இரண்டு இதயங்களுக்கிடையிலான அன்பு என்பது சாதாரணமாகவோ, திட்டமிட்டோ நிகழ்வதில்லை; இயற்கையாக நிகழும் இந்த...