குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "Canada"

குறிச்சொல்: Canada

எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது, அமெரிக்கா விதித்த வரிகளுக்கு பதிலடி கொடுப்பதிலிருந்து கனடா "ஒரு போதும் பின்வாங்காது" என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். கனடாவின் எஃகு மற்றும் அலுமினிய தொழிற்சாலைகளுக்கு ஆதரவு...

கனடாவில் வரும் 28-ம் தேதி கனடா குளோபல் டி20 லீக் போட்டி முதல் முறையாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்...

இஸ்ரோவின் 100வது செயற்கைக்கோளான ‘கார்ட்டோ சாட்-2’ வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து, வெள்ளிக்கிழமை (இன்று) காலை 9.28 மணிக்கு பி.எஸ்.எல்.வி., –...

அரசு மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலை பிரபல இதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் 73 சதவிகித மக்கள் அரசு மீது நம்பிக்கை...

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்தார். இந்நிலையில், இந்தப் பட்டியலில் பாகிஸ்தானையும் சேர்க்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அமெரிக்க...

கனடாவில் மசூதி ஒன்றில், மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். கியூபெக் சிட்டியில் உள்ள மசூதியில், மாலை நேர தொழுகை நடந்து கொண்டிருந்தபோது, உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்தவர்கள் மீது திடீரென...

அமேசான் நிறுவனம், இந்திய தேசியக்கொடி நிறத்தில் மிதியடி விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மத்திய அரசின் எதிர்ப்பால், இணையதளத்திலிருந்து அந்தத் தயாரிப்புகளை அமேசான் நிறுவனம் நீக்கியுள்ளது. அமேசான் நிறுவனம், தனது இணையதள...

உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு சீனா. அங்கு தொழில் துறையும் அதிக அளவு வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் சீனத் தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வாகனங்கள், மின்உற்பத்தி...

கனடாவில் நிகழ்ந்த விமான விபத்தில் அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். கனடாவின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜீன் லாப்பியர், தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக குடும்பத்தினருடன்...