குறிச்சொல்: #Blast
கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் வெடிவிபத்து; 5 பேர் பலி; 15 பேர் காயம்
கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலம் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் செவ்வாய்க்கிமை (இன்று) காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஐந்து...