Tag: #BlackoutCrisisIndia
நிலக்கரி பற்றாக்குறை: இந்தியாவில் குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு மின் தட்டுப்பாடு நிலை நீடிக்கும் அபாயம்
இந்தியா முழுவதும் அனல்மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறையால், பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதனால், தினசரி நிலக்கரி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு பல...