குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "Bharatiya Janata Party"

குறிச்சொல்: Bharatiya Janata Party

மக்களிடையே வெறுப்பூட்டும் வகையில் பேசியதாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 58 பேர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (Association for Democratic Reforms) தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,...

குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த கலவரங்கள் தொடர்பான வழக்கொன்றில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரை விடுவித்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலம், நரோதா பாட்டியாவில்,...

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை வந்த மும்பை...

பாரதிய ஜனதா கட்சியின் ஆண்டு வருமானம் 81 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக ஜனநாயகத்திற்கான சீர்த்திருத்த அமைப்பு கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டுள்ள தேசிய கட்சிகளின், 2015-16 மற்றும் 2016-17ஆம் ஆண்டிற்கான வருமானம் உள்ளிட்ட...

லோயாவின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டதற்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் உறவினர் உடந்தையாக இருந்ததாக தி காரவன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சொராபுதீன் சேக் என்கவுன்டர்...

பிரதமர் மோடிக்கு சத்யமேவ ஜெயதே என்பதற்கான அர்த்தம் தெரியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,...

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளும் கட்சியான மக்கள் ஜனநாயக் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்குமிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 25, தேசிய...

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்கக்கோரிய வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ...

நரேந்திர மோடி மிண்டும் பிரதமராக முடியாது என திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தெரிக் ஓபிரியன் கூறியுள்ளார். நடந்து முடிந்த திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா...

ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சி, பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை விட்டு வெளியேறியது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியிலிருந்து பிரிந்து, முன்னாள் முதல்வரான ஜிதன் ராம் மஞ்சி தலைமையில் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா...