குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#bansterlite"

குறிச்சொல்: #bansterlite

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் அரசாணை சந்தேகத்தை எழுப்புவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை நேற்று (திங்கள்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார்....

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைக்குமாறு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்திருக்கும்...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக தூத்துக்குடி காவல்துறை 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது . ஆலை இயங்குவதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியிருந்த அனுமதி மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது....

ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமா?, வேண்டாமா? என்பது குறித்து தூத்துக்குடி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்தி உள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் நேற்று...

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின் காவல்துறையை காவிமயமாக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பாஜக ஆட்சியின் நான்காண்டுளில் பல சாதனைகளை செய்திருப்பதாக மத்திய...

"இளைஞர்களை உரிய விதிமுறைகளை பின்பற்றி கைது செய்வதில் தவறில்லை. ஆனால், அவர்களை அடிக்கும் அதிகாரத்தை போலீஸாருக்கு யார் அளித்தது?" என்று கேள்வி எழுப்புகிறார் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை...

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கிய அரசு நிவாரண தொகையை வாங்க அவரது குடும்பத்தினர் மறுத்து விட்டனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது,...

144 தடை விதித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு கொடுக்கும் அதே அரசு, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்குள் மற்றும் அருகேயுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்திருப்பதை அறிவியல் ரீதியாக அறிந்தும் ஆய்வறிக்கையை ரகசியமாக...