குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "Ban sterlite"

குறிச்சொல்: Ban sterlite

ஸ்டெர்லைட் ஆலையும் தமிழக அரசும் சேர்ந்து கபட நாடகம் நடத்துகின்றன என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், மதிமுக...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி-மதுரை புறவழிச்சாலையிலுள்ள சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு...