குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "attack"

குறிச்சொல்: attack

மத அமைதியைச் சீர்குலைக்க யார் முயன்றாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், மதுரை கூடல்நகர் அருகே மந்தையம்மன் கோவில்தெரு...

சத்தீஸ்கர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ஒன்பது பேர் உயிரிழந்தனர். மூன்று வீரர்கள் படுகாயமடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில், சி.ஆர்.பி.எப் 212வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் ரோந்து பணிக்காக கிஸ்தாரமிலிருந்து...

கேரளா மாநிலம் கோட்டயம் அருகே எட்டுமானுார் என்னும் பகுதியிலுள்ள மகாதேவா கோவில் திருவிழா, திங்கட்கிழமை (நேற்று) நடைபெற்றது. இந்நிலையில், திருவிழாவில் பங்கேற்பதற்காக அழைத்துவரப்பட்ட யானைக்குத் திடீரென மதம்பிடித்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நாலாபுறமும்...

ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 95 பேர் உயிரிழந்தனர். 140க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாட்டு தூதரகங்கள், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள...

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா செக்டார் பகுதியில் பகுதியில், கடந்த புதன்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி...

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் நான்கு போலீசார் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் சனிக்கிழமை (இன்று) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய...

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்களினால் இதுவரை 318 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்துப் பேசிய மத்திய...

நடப்பாண்டில் பாகிஸ்தான் ராணுவம் 600 முறை எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1. இந்தியா - பாகிஸ்தான் எல்லையானது 3,323 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. 2. ஜம்மு...

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள எல்லைப் பாதுகாப்பு படையின் முகாம் மீது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமானநிலையம் அருகேயுள்ள...

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் மூன்று பேரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டம்...