குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#Atharva"

குறிச்சொல்: #Atharva

அதர்வா, ராஷி கண்ணா நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்தின் பாடல் வீடியோவை இன்று மாலை 5 மணிக்கு யூடியூபில் வெளியிடுகின்றனர்.டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவின் புதிய படம் இமைக்கா நொடிகள்....

ஒருவருடைய உடல்நிலையை வைத்து மீம்ஸ் உருவாக்காதீர்கள்’ என நடிகர் சதீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பூமராங்’ படத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்.ஜே. பாலாஜி, சுஹாஷினி, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்....

அதர்வா தயாரித்து நடித்திருக்கும் செம போத ஆகாத படத்தின் வெளியீடு மே 25 லிருந்து ஜுன் 14 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்துக்கான காரணத்தை கேட்டால் கண்டிப்பாக பாராட்டுவீர்கள்.தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்டுவரும்...

மார்ச் 16 இன்று முதல் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளதால் பெரும் இழப்பை சந்தித்திருக்கிறார் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆர்.கண்ணன்.ஜெயம்கொண்டான் படத்தில் தொடங்கிய கண்ணனின் இயக்குனர் வாழ்க்கை வெற்றிகள் இல்லாமலே...

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பூமராங் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.கண்ணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் தேறவில்லை. கடைசியாக வெளிவந்த இவன் தந்திரன் ஓரளவு பிக்கப்பான நிலையில் திரையுலக ஸ்டிரைக்...

மம்முட்டி, விஜய் சேதுபதியை தவிர்த்து அதர்வாவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் சீனு ராமசாமி.தர்மதுரை படத்தைத் தொடர்ந்து மம்முட்டி நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தார் சீனு ராமசாமி. பிறகு விஜய் சேதுபதி கால்ஷீட் தர முன்வந்ததால்...

நாயகி மையப் படங்கள் அல்லது நாயகன் அளவுக்கு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள்... இந்த இரண்டும்தான் நயன்தாராவின் டார்கெட். இதில் இரண்டாவதுவகை, அவர் நடித்துவரும் இமைக்கா நொடிகள்.டிமான்டி காலணி அஜய் ஞானமுத்து இயக்கத்தில்...

ஈட்டி படத்தில் இணைந்து நடித்த அதர்வா, ஸ்ரீதிவ்யா ஜோடி மேலுமொரு படத்தில் இணைந்திருக்கிறது.நடிக்கவும், நடனமாடவும் தெரியாமல் தமிழ் சினிமாவில் முன்னணி இடம் பிடிக்கும் அபூர்வசிந்தாமணிகள் அவ்வப்போது தோன்றுவார்கள். சமீபத்தில் தமிழ் சினிமாவுக்கு அப்படி...