குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "atal bihari vajpayee"

குறிச்சொல்: atal bihari vajpayee

முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயியின் இறுதி ஊர்வலம் பாஜக கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது. பாஜக கட்சி அலுவலகத்தில் இருந்து அவரது இறுதி ஊர்வலம் தொடங்கி மக்கள் வெள்ளத்தில் கடந்து...

1924 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். வாஜ்பாயின் தந்தை பள்ளி ஆசிரியர், கவிஞர். குவாலியர் பள்ளியில் பயின்றார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டு...

மக்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மார்ச் 5ஆம் தேதி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 1. கடந்த புதன்கிழமை மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்தபோது காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரேணுகா சவுத்ரி பலமாக...

நாடாளுமன்றத்தின் பொது கணக்குக் குழுத் தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மல்லிகார்ஜூன் கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் கேவி தாமஸின் பதவிக்காலம் ஏப்.30ஆம் தேதியோடு முடிவடைந்ததை அடுத்து,...

1998 மே 11, 13-ஆம் தேதிகளில் பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனை, 1999 மே முதல் ஜூலை வரை கார்கிலுடன் போர் என இயற்கைக்கும், மனிதத்துக்கும் எதிராக செயல்பட்ட அடல் பிகாரி வாஜ்பாயின்...