குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "Arvind Kejriwal"

குறிச்சொல்: Arvind Kejriwal

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மோடியும், அமித்ஷாவும் நாட்டை ஒட்டுமொத்தமாக அழித்து விடுவார்கள் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம்...

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் இருக்கும் 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக-வை ஆம் ஆத்மி கட்சி வீழ்த்தும்” என்று கூறினார். டெல்லியில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில்...

மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மிக்கும் காங்கிரசுக்கும் இடையே கூட்டணி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட...

2018-இல் டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலை டிவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. அரசியல், திரைப்படங்கள், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் 2018-ஆம் ஆண்டு அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியலை டிவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்...


காற்று மாசைக் கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை காற்று மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளிடமிருந்தும், அவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய...

டெல்லியில் பாலம் திறப்பு விழாவில் தாம் பேசியதை டெல்லி ஊடகங்கள் மறைத்ததற்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஊடகங்களைப் பர்றி கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி யமுனை நதியில்...

நாட்டின் அரசியலமைப்பின் கூட்டாட்சி தத்துவத்துக்கும், ஜனநாயகத்துக்கும் மோடி அரசு மிகப்பெரியஅச்சுறுத்தல் என்று ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட இந்த அரசை யாராலும் அழிக்க முடியாது என்று மத்திய நிதி...

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ரஃபேல் ஊழலைப் பற்றிய விசாரணையைத் தொடங்க இருந்தார், அதனால்தான் மோடியால் நீக்கப்பட்டாரா? அர்விந்த் கெஜ்ரிவால் கடைசியில் நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்பின் மீது கைவைத்து அதன் சுதந்திரத்...

நீரவ் மோடி, மல்லையாவுடன் நட்பு பாராட்டும் மோடி, எங்கள் மீது வருமானவரி அதிகாரிகளை ஏவி விடுகிறார் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி போக்குவரத்துத் துறை...

மோடி அரசின் மின்சாரச் சட்டத்திருத்தம் மிகவும் ஆபத்தானது என்றும் இந்த சட்ட திருத்தத்தால் மோடியின் நண்பர்கள் நடத்தும் மின்சார நிறுவனங்களுக்கே கொள்ளை லாபம் அளிக்கக் கூடியதாக இருக்கும்...