குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "arrest"

குறிச்சொல்: arrest

மாலத்தீவில் இந்திய பத்திரிகையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன், தனது கட்சியைச் சேர்ந்த அதிருப்தியாளர்கள் 12 எம்.பி.க்களைத் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவு...

லஞ்ச வழக்கில் கைதான வேலூர் மாவட்டம் ஆம்பூர் டிஎஸ்பி தன்ராஜன் மற்றும் எஸ்.ஐ. லூர்து ஜெயராஜ் ஆகியோரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வேலூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆம்பூர் சான்றோர்குப்பம்...

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 15 என்கவுண்ட்டர் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி...

சென்னை பெரம்பூர் தனியார் பள்ளியில் மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியரைப் போலீசார் கைது செய்தனர்.சென்னை திரு.வி.க நகரைச் சேர்ந்த முரளி என்பவரின் மகன்...

கார்டூனிஸ்ட் பாலா மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கைநெல்லையில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்து மடிந்த சோகம்...

தமிழக மீனவர்கள் ஏழு பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஏழு பேரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர்...

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், கோவில் சொத்து தகராறில் ஏற்பட்ட பிரச்சினையைத் திசைத் திருப்புவதற்காக தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசி போலீசிடம் சிக்கிக்கொண்டுள்ளார்சென்னை திருவேற்காட்டை அடுத்த...

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 30க்கும் மேற்பட்டோர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு...

அஸ்ஸாம் மாநிலத்தில் மாணவிகளுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்து, அதனைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அரசுப் பள்ளி ஆசிரியரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.அஸ்ஸாம் மாநிலம் ஹைலாகாண்டி மாவட்டத்தில், கட்லிசேரா என்னும், பகுதியில் உள்ள...

சேலம் மாவட்டம் கச்சராயன்பாளையம் ஏரியைப் பார்வையிடச் சென்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து போராட்டம் நடத்திய திமுகவினரும் கைத் செய்யப்பட்டனர்.சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...