Tag: Anbil Mahesh
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படவில்லை – அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழக அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படவில்லை” என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி...
அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு கொலை மிரட்டல்; முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் கைது
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில்மகேஷ் பொய்யாமொழிக்கு முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் நவல்பட்டு விஜி என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டார்.
மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதே ஆசிரியர்களின் கடமை என்றும், மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார் .
மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் – அன்பில் மகேஷ்
மாணாக்கர்களுக்கு படிப்படியாக மடிக்கணினி வழங்கப்படும் என்றும், கல்வி ஆண்டு தொடங்கும் 6 மாதத்திற்கு முன்பே மடிக்கணினி வழங்கும் திட்டங்கள் வகுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில்...
சுழற்சி முறையில் 50% மாணவர்களுடன் வகுப்புகள் – அமைச்சர்
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டபின் வகுப்பில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்...
PSBB பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்; விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை: அன்பில்...
பிஎஸ்பிபி பள்ளியில் பாலியல் புகார் எழுந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று...