குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "AMMA"

குறிச்சொல்: AMMA

திலீப் விவகாரத்தில் மலையாள திரையுலகம் இரண்டாகப் பிரிந்து வார்த்தைகளால் கணை தொடுத்து வருகிறது.நடிகை காரில் கடத்தி பாலியல் வன்முறைக்கு உள்படுத்தப்பட்ட விவகாரத்தில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டதும் மலையாள நடிகர்கள் சங்கமான...

மலையாள நடிகர் சங்கத்தில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக 14 கேரள நடிகைகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.கேரளாவில் நடிகையை கடத்தி ஓடும் காரில் வைத்து பாலியல்...

மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் நடிகைகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர வேண்டுமென்று புதுக்கோரிக்கையை முன் வைத்துள்ளார் ரம்யா நம்பீசன்.மலையாள நடிகை பாலியல் தொந்தரவுக்கு உள்ளான வழக்கில் திலீப் கைது செய்யப்பட்ட போது,...

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், ”அம்மா இ-கிராமம்” என ஒரு கிராமம் தெரிவு செய்யப்பட்டு, அந்த கிராமத்திற்கு, தகவல் தொழில் நுட்பவியல் வசதியினை கொண்ட கம்பியில்லா ஹாட்ஸ்பாட், திறன்மிகு தெரு விளக்குகள், தொலைக்கல்வி,...

https://www.youtube.com/watch?v=Ead7hAthXKA&t=25sஇதையும் படியுங்கள்: கதிராமங்கலத்தில் இதுவும் நடந்தது; ஓ.என்.ஜி.சிக்குத் தெரியும்; உங்களிடம் சொல்லாதுபணக் கஷ்டத்திலிருக்கும் இப்போதுவுக்கு கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி நன்கொடை வழங்குங்கள்:

தற்கொலை இல்லா தமிழகம் படைக்கும் நோக்குடன் இந்தப் பகுதியை இப்போது டாட் காம் வழங்குகிறது; சாதாரண மக்களின் கேள்விகளுக்குப் பிரபல மனநல மருத்துவர் டாக்டர் என்.ரங்கராஜன் பதிலளிக்கிறார். https://www.youtube.com/watch?v=9RLfhK1sx4s&feature=youtu.beஇதையும் பாருங்கள்: உங்களிடம் யாராவது பொஸஸிவாக...

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீடியாக்களை தவிர்க்கிறார், பேட்டிகள் தருவதில்லை, பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அவரது இறுதிகாலகட்டத்தின் போது பலராலும் முன்வைக்கப்பட்டது. ஆனால், சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அறுபதுகளில் மீடியாவுடனான ஜெயலலிதாவின்...

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுமக்கள் மூன்றாவது நாளாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில்...

1967 -ஆம் வருடம். அப்போது ஜெயலலிதாவுக்கு வயது பத்தொன்பது. தமிழ் திரையுலகியில் நடிகையாக அறிமுகமாகி இரண்டு வருடங்களே ஆகியிருந்தன. ஆனால், அவரது வீச்சு தமிழகம் முழுவதையும் சென்று சேர்ந்திருந்தது.பத்திரிகைகளில் தாராளமாக பேட்டிகள்...