Tuesday, June 18, 2019
Home Tags #amalapaul

Tag: #amalapaul

விஜய் சேதுபதி ஜோடியான அமலா பால் – பழனியில் படப்பிடிப்பு தொடங்கியது

விஜய் சேதுபதியின் புதிய படம் நேற்று பழனியில் தொடங்கியது. எஸ்.பி.ஜனநாதன் கிளாப் போர்ட் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள சிந்துபாத்...

மேனேஜருடன் இணைந்து தயாரிப்பாளரான அமலா பால்

நடிகை அமலா பால் தயாரிப்பாளராகியுள்ளார். அவரது மேனேஜர் பிரதீப்புடன் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கிறார். https://twitter.com/rohicutey/status/1113627389710426112 இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடனான விவகாரத்துக்குப்...

ராட்சசன் ஜிப்ரான் மட்டும் போதும் – தயாரிப்பாளர் முடிவு

ராட்சசன் படத்தில் பணிபுரிந்தவர்கள், நடித்தவர்களில் இசையமைப்பாளர் மட்டும் போதும் என தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். 2018 ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் விமர்சனரீதியாவும், வர்த்தகரீதியாகவும் வெற்றி பெற்றது. ராம்குமார் இந்தப் படத்தை எழுதி...

லுங்கியும் அமலா பாலும்

புதிது புதிதாக புகைப்படங்களை வெளியிட்டு சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வருகிறவர் அமலா பால். இதனால் அவர் பல எதிர்ப்புகளையும் ஆதரவையும் எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையிலும் அவர் எப்போதும் தன் ரசிகர்களை பரபரப்பாகவே...

அமலா பால், விஷ்ணு விஷால் திருமணம் _ உண்மை என்ன?

அமலா பாலும், விஷ்ணு விஷாலும் திருமணம் செய்யப் போவதாக ஒரு செய்தி உலவுகிறது. அது எந்தளவுக்கு உண்மை? இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்த அமலாபால் அதே வேகத்திவ் விவாகரத்தும் பெற்றார். அதன்...

#MeToo: சுசி கணேசனிடம் நானும் பல சங்கடங்களைச் சந்தித்திருக்கிறேன்: அமலாபால்

சுசி கணேசனிடம் நானும் பல சங்கடங்களைச் சந்தித்திருக்கிறேன் என நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். நடிகை அமலாபால் இயக்குநர் சுசி கணேசன் குறித்தும், அவர் மீதான லீனா மணிமேகலையின் பாலியல் குற்றச்சாட்டு குறித்தும் ஒரு அறிக்கை...

ராட்சசன் இந்தி ரீமேக் உரிமை சோல்ட் அவுட் – வாங்கியவர் யார் தெரியுமா?

ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக் உரிமை விற்பனையாகியுள்ளது. சமீபத்தில் வந்த சைக்கோ த்ரில்லர் படங்களில் பார்வையாளர்களை இருக்கையில் நுனியில் அமர்த்திய படம்...

மக்களை ஏமாற்றும் சினிமா விளம்பரங்கள் – கோலிவுட் வேதாளம்

படித்துக் கொண்டிருந்த தினசரியை தேள் கொட்டியது போல் தூக்கிப் போட்டது வேதாளம். "என்னடா இது அநியாயம்?" குழப்பத்துடன் பேப்பரை எடுத்துப் பார்த்தேன். தமிழ்ப் படங்களின் விளம்பரங்கள் நிறைந்திருந்தன. கோலமாவு கோகிலா, சீமராஜா, சாமி ஸ்கொயர்,...

காமினியின் கதை அப்படி… கவர்ச்சி உடைபற்றி அமலா பால்

ஆடை படத்தின் பர்ஸ்ட் லுக்கில் ஆடையில்லாமல் பேப்பரில் உடம்பை சொற்பமாக மறைத்துக் கொண்டு நிற்கிறார் அமலா பால். பர்ஸ்ட் லுக்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. அதுபற்றி அமலா பால் விளக்கமளித்துள்ளார். மேயாத மான் படத்தை...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe

தொழில்நுட்பம்

இலக்கியம்