குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#AIADMKMerger"

குறிச்சொல்: #AIADMKMerger

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிச.4ஆம் தேதியே இறந்து விட்டார் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேசியிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2016ஆம் ஆண்டு, செப்.22ஆம் தேதி, உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை...

சசிகலா உறவினர் நிறுவனங்களில் இரண்டாவது முறையாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.கடந்த நவ.9ஆம் தேதி, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்களுக்குச் சொந்தமான 150க்கும் மேற்பட்ட...

சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக டிடிவி தினகரன் ஆதரவாளர்களை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்க அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது.நடந்து முடிந்த சென்னை ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை...

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பற்றி கவலைப்பட போவதில்லை என தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சை...

சென்னை ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற டிடிவி தினகனரனுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட...

சுதந்திரமான தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம், காவல்துறை மற்றும் அதிகார இயந்திரமும் துரும்பைக்கூட எடுத்துப்போட முயற்சிக்கவில்லை என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரன் சுமார் 89,013 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் சுமார் 48,306...

சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நோட்டாவைவிட குறைவான வாக்குகள் மத்தியில் ஆளும் பாஜகவுக்குக் கிடைத்துள்ளதாக அக்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.ஆர்கே நகர் சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த வியாழக்கிழமை...

தமிழகத்தில் 3 மாதத்தில் ஆட்சி’ கலையும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.ஆர்கே நகர் சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த வியாழக்கிழமை (டிச.21) இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை இராணி மேரி...

சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையின்போது மோதல் ஏற்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.ஆர்கே நகர் சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த வியாழக்கிழமை (டிச.21) இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான...