குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "Agriculture"

குறிச்சொல்: Agriculture

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுபெற்று வருகின்றன. சென்னை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு போன்ற பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளர்.இதையும் படியுங்கள்...

தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றால் தமிழக அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர்...

ஜல்லிக்கட்டு இன்றைய சூழலில் ஒட்டுமொத்த தமிழகமும் விவாதிக்கும் ஒரு வார்த்தை. தமிழர்களின் மரபு, பாரம்பரிய விளையாட்டு எனக் கூறப்படும் இந்த விளையாட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. இது மிகுந்த மன உளைச்சலை...

விவசாயிகளின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், ”தமிழகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு...

அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :வெள்ளம், புயல், வறட்சி ஆகிய இயற்கை இன்னல்கள்...

இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் தற்கொலைக்கான முக்கிய காரணம் வெளிப்பட்டுள்ளது. அதாவது நாட்டில் 80 சதவீதம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது கந்து வட்டிக் கொடுமையால் மட்டும் அல்ல...

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழர்களின்...

தமிழகத்துக்கு காவிரியிலிருந்து 2000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான மறுஉத்தரவு வரும் வரை தமிழகத்திற்கு தினமும் தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,...

வறட்சி பாதித்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இயற்கை இன்னல்களான வெள்ளம், புயல், வறட்சி ஆகியவற்றிலிருந்து மக்களைக் காப்பதற்கு...

இயற்கை விவசாயத்தின் மகிமையை மீண்டும் தமிழகத்திற்கு உணர்த்தியவரும், இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க தமிழகம் முழவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டவருமான, இயற்கை விவசாயத்தின் தந்தை நம்மாழ்வாரின் நினைவுதினம் இன்று.நம்மாழ்வார் கற்பித்த இயற்கை வழியைப் பின்பற்றுவதே நாம்...