குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "ADMK"

குறிச்சொல்: ADMK

காற்றாலை மின்சார முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் தங்கமணிக்கு, மு.க.ஸ்டாலின் ஒரு வாரம் கெடு விதித்துள்ளார்.இதுகுறித்து அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காற்றாலை மின்சாரத்தில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன்....

மூத்த அரசியல் தலைவரான கருணாநிதியின் மறைவால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டிய நிலையில் தமிழக பாஜக இல்லை என்று தமிழிசை செளந்தரராஜன் கூறினார். மாற்றுக் கட்சியினா் பாஜகவில்...

செவ்வாயன்று மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் 2016 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா இருவருக்கும் இறுதிப் பயணத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டியது ஒருவரே என்ற தகவல் தெரிய...

அதிமுகவில் யாராக இருந்தாலும் தொண்டராகச் சேர்ந்து படிப்படியாகத்தான் தலைமை பதவிக்கு வர முடியும். ரஜினி அதிமுகவில் சேர்ந்த உடனேயே தலைமை பதவிக்கு சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே....

மனிதாபிமான அடிப்படையில் துணை முதல்வரின் சகோதரருக்கு சிகிச்சைக்காக ராணுவ விமானத்தை அனுப்பியிருந்தால் வரவேற்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் கூறினார்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரின் சிகிச்சைக்காக ராணுவ விமானம்...

அதிமுக மீது தேவையற்ற குற்றச்சாட்டு கூறுவதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் நாங்கள் உரிய பதிலடி கொடுப்போம் என்றும் அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதிமுகவினர் கிளர்ந்து எழுந்தால் விளைவுகள்...

அதிமுக மீது தேவையற்ற குற்றச்சாட்டு கூறுவதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் நாங்கள் உரிய பதிலடி கொடுப்போம் என்றும் அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதிமுகவினர் கிளர்ந்து எழுந்தால் விளைவுகள்...

ரஜினி, கமலால் அரசியல் மாற்றத்தை கொண்டு வரமுடியாது, அவர்கள் ஒன்றிணைந்தால் தமிழகத்தில் புரட்சிக்குப் பதிலாக வறட்சிதான் ஏற்படும் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (வியாழக்கிழமை)...

ஆர்.ஜே.பாலாஜி, கஸ்தூரி என தமிழ் சினிமாவில் சில ஆஃப் பாயில் அறிவாளிகள் இருக்கிறார்கள். அரசியல் பேசுகிறேன் என்று அவ்வப்போது உளறி வைப்பதே இவர்களின் வேலை. இவர்களையும், இவர்கள் கருத்துகளையும் நாம் பொருட்படுத்துவதில்லை. ஆனால்,...

தாமரை இல்லாமல் இலை இல்லை என கூறுபவர்கள் கற்பனை உலகத்தில் இருப்பதாக, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை கே.வி.கே.குப்பத்தில் மீனவ கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று...