குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "accident"

குறிச்சொல்: accident

மும்பை நைகான் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த சிறுவனை, ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டார். கடந்த வெள்ளிக்கிழமையன்று, மும்பை நைகான் ரயில் நிலையத்தில், தனது தாயுடன் வந்த ஏழு...

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர்.ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூர் அருகே தூபி என்னுமிடத்தில் பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து...

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி‌ அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாகர்கோவிலிலிருந்து திருப்பதிக்கு 15 பேருடன் டெம்போ டிராவலர் வேன் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில், துவரங்குறிச்சி...

நாகை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதில் எட்டு ஊழியர்கள் உயிரிழந்தனர்.நாகை மாவட்டம் பொறையாரில் அரசு போக்குவரத்து கழக கட்டடம் உள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை (இன்று) காலை...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக வீடு இடிந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.கனமழையின் காரணமாக, கடந்த புதன்கிழமை (நேற்று) இரவு, கிருஷ்ணகிரி அருகேயுள்ள தண்டேகுப்பத்தில் ராதா (65)...

சமீபகாலமாக இந்தியாவில் ரயில் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.ஒடிசா மாநிலம் நெற்கண்டி ரயில்நிலையம் அருகே புதன்கிழமை (இன்று) காலை, சரக்கு ரயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அந்த...

உத்தரபிரதேசத்தில் விபத்தில் காயமடைந்தவர்களை தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்.ஃபருக்காபாத் மற்றும் ஃபதேகார் இடையேயான சாலையில், இருசக்கரவாகனத்தில் சென்றவர்கள் இருவர் எதிரெதிரே மோதிக் கொண்டதில் பலத்த...

தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் பலனாகவும் சாலை உபயோகிப்பாளர்களின் பாதுகாப்பான பயணத்தின்...

இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் பெரும்பாலானவை மதியம் மூன்று மணி முதல் மாலை ஆறு மணி வரை நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அதிவேகம், சாலை விதிகளை மீறுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஓய்வின்றி வாகனம்...

கோவை மாவட்டத்தில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், சோமனூர்...