குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "விமானம்"

குறிச்சொல்: விமானம்

நேபாளம் தலைநகர் காத்மண்டு நகரில் வங்கதேச பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். நேபாளம் தலைநகர் காத்மண்டிலுள்ள திரிபுவன் சர்வதேச விமானநிலையத்தில், வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து வந்த...

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் விமானம், டெல்லி அருகேயுள்ள நஜாஃப்கார் பகுதியில், இயந்திர கோளாறு காரணமாக விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், நிதிச்சுமையைக் குறைப்பதற்காக 2016ஆம் ஆண்டு மத்தியில், 4500 பணியிடங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு இந்நிறுவனம், 1,61,400 பணியாளர்களைக் கொண்டு 762 விமானங்களைத் தயாரித்தது. இருப்பினும்...

எகிப்து அலெக்சாண்டிரியா நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகர் கெய்ரோவுக்கு 80 பயணிகளுடன் புறப்பட்ட எகிப்துஏர் விமானம் கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட விமானம் சைப்ரஸின் லர்னாகா விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தைக் கடத்தியவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என செய்தி...

எகிப்து அலெக்சாண்டிரியா நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகர் கெய்ரோவுக்கு 80 பயணிகளுடன் புறப்பட்ட எகிப்துஏர் விமானம் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடத்தப்பட்ட விமானம், சைப்ரஸின் லர்னாகா விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சைப்ரஸ்...

டெல்லியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் ஜெட் ஏர்வேஸின் ஐந்து விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து மூன்று விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லியிலிருந்து சென்னை வரும் ஜெட்...

துபாயிலிருந்து ரஷ்யா சென்ற விமானம், தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. இதில் 59 பேர் உயிரிழந்துனர். பிளை துபாய் எஃப்.இசட்.981 என்ற விமானம், துபாயில் இருந்து ரஷ்யாவில் உள்ள ரோஸ்டாவ் ஆன் டான்...

கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்திற்காக ரூ.1537 கோடி செலவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்திருந்த பதிலில், 2014-15ஆம்...

ஈக்வடார் நாட்டின் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியதில் 22 பேர் உயிரிழந்தனர். ஈக்வடார் பாஸ்தாஜா மாகாணத்தில் , செவ்வாய்க்கிழமையன்று, ராணுவ வீரர்களுக்கு பராசூட் பயன்பாடு குறித்த பயிற்சிக்காக ராணுவத்துக்குச் சொந்தமான விமானத்தில்...

மும்பை விமானநிலையம் வந்திறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்ததால், பயணிகள் அனைவரும் அவரச வழியாக வெளியேற்றப்பட்டனர். இதில் சில பயணிகள் காயமடைந்தனர். மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட...