குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "மீனவர்கள்"

குறிச்சொல்: மீனவர்கள்

https://www.youtube.com/watch?v=eK4caDTzLDw&t=339sஇதையும் படியுங்கள்: ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேரையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை...

1974ஆம் ஆண்டிலும் 1976ஆம் ஆண்டிலும் இலங்கையுடன் இந்தியா செய்துகொண்ட கச்சத்தீவைக் கையளிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் பிடியிலிருக்கும் 29 மீனவர்களையும்...

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஐந்தாம் தேதியன்று நாகையைச் சேர்ந்த மீனவர்கள் ஒன்பது பேரையும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேரையும் எல்லைத் தாண்டி...

தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில் ஐந்து பேர் காயமடைந்தனர். மேலும் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை இலங்கைக் கடற்படையினர்...

சவுதி அரேபியாவில் கொத்தடிமைகளாக சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 62 பேரை மீட்க, மத்திய அரசுக்கு கால அவகாசத்தை மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கியுள்ளது.கடந்த 2013ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் தனியார் கம்பெனிக்கு...

தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு கடலோர மீன் வளர்ப்பு (COASTAL AQUACULTURE) என்பது நீண்ட காலத் தீர்வாக இருக்க முடியும் என்பதை ஆஸ்திரேலியாவின் அனுபவம் நமக்குச் சொல்லித் தருகிறது; ஏழை, எளிய மக்களுக்கான...

தமிழக மீனவர்கள் 44 பேரின் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ராமேஸ்வரம், தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் 44 பேர் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி அந்நாட்டு...

சவுதி அரேபியாவில் கொத்தடிமையாக சிக்கியுள்ள 63 தமிழக மீனவர்களை மீட்கக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.கடந்த 2013ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் தனியார் கம்பெனிக்கு ஒப்பந்த முறையில்...

இராமநாதபுரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் சென்ற படகு நடுக்கடலில் மாயமானது. காணமல் போன மீனவர்களை கண்டுபிடித்துத் தர அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.