குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "போர்க்குற்றம்"

குறிச்சொல்: போர்க்குற்றம்

https://www.youtube.com/watch?v=PHRlPKPPhXQ&t=117sஒக்கி: கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணா பேரிடர்ஒக்கி சொந்தங்களின் கரம் பிடித்து நடப்போம்

(மே 9,2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா திருச்சியில் ஏப்ரல் 23ஆம் தேதியன்று தேர்தல் பிரச்சாரத்தின்போது இலங்கையின் இறுதிப்போர் பற்றிப் பேசினார்; தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சாட்டிலைட் போனில் அறிவுறுத்தியதன்படியே...

(ஆகஸ்ட் 8, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)அன்புள்ள ஜெயமோகன்,‘தடம்’ இதழ் நேர்காணலில் நீங்கள், ‘இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை’ என்று கூறியதன் பின்பாக, அக்கருத்தை மேலும் நியாயப்படுத்துவதற்காக உங்களுடைய வலைப்பதிவில்...

2009இல் நடந்த இலங்கைப் போரில் கொத்துக்குண்டுகளை “போர் தடைசெய்யப்பட்ட பகுதிகளில்” பயன்படுத்தியதற்கான ஒளிப்பட ஆதாரங்களை தி ஹேலோ டிரஸ்ட் என்கிற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ளது; போர்க்குற்றங்களுக்கான இன்னொரு ஆதாரமாக அமைந்திருக்கும் இதனை அடிப்படையாக...

இலங்கை ராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழர்களின் நிலங்களை, அதன் உரிமையாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் அமைப்பின் ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்ற ஐக்கிய...

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் தொடர்பான விசாரணையை 1985ஆம் ஆண்டில் இருந்து தொடங்க வேண்டும் என்று முஸ்லிம் மஜ்லிஸ் பிரகடனத்தில் கோரப்பட்டுள்ளது.தென் கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் பல்கலைக்கழகத்திற்கு வெளியில் கவன ஈர்ப்பு...

மார்க் சால்டர் என்ற ஆய்­வா­ளர் எழுதிய "To End a Civil War" என்ற இலங்கைப் போர் தொடர்பான நூல் வெளியிட்டு விழா அண்மையில் லண்டனில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட இலங்கைக்­கான...

கடும் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் அய்ரோப்பிய எல்லைகளுக்கு வந்தடைந்துள்ளனர். இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இது மிக அதிகமான எண்ணிக்கை...

சிரியா, ஈராக் உள்ளிட்ட பல நாடுகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேறு நாடுகளுக்கு தப்பி அகதிகளாக செல்லும் பெண்கள், சிறுவர், சிறுமியர் பாலியல் வன்முறைக்கு...

இலங்கைப் போர் தொடர்பான மனித உரிமை ஆணையத் தீர்மானத்தின் மீது இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது இலங்கை இறுதிப் போரின் போது வெள்ளைக் கொடியுடன் ராணுவத்தில் சரணடைய வந்த புலித்தேவன் குழுவினரையும்...