குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#பேரிடர்"

குறிச்சொல்: #பேரிடர்

இருநூறுக்கும் மேலான உயிர்களை இழந்த எனது சமூகத்தின் அழுகை ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்குக்கூட போய்ச் சேரவில்லை என்று சொன்னது அருள் எழிலனின் “பெருங்கடல் வேட்டத்து” ஆவணப்படம்; ஒரு யதார்த்தக் கதைசொல்லியாக பத்திரிகையாளர் அருள்...

பெருங்கடலில் வேட்டையாடுகிற, வேட்டையாடப்படுகிற மக்கள் சமூகம்தான் தமிழ்நாட்டு மக்கள் இளைப்பாறுகிற இடமாக மெரினா கடற்கரையைக் காப்பாற்றி தந்திருக்கிறது; 1985இல் சென்னையில் நடந்த கடல் பழங்குடிகளின் வீரம் செறிந்த போராட்டத்தால் இந்தக் கடற்கரை மக்களுக்கான...

https://www.youtube.com/watch?v=VZOiNHsMa44&t=25s#OvercomeOckhiக்கு உங்களால் இயன்ற உதவியை இங்கே, இப்போதே செய்யுங்கள்ஒக்கி புயல்: கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணா பேரிடர்India's flawed policy led to loss of over 300 livesஒக்கி...

ஒக்கி புயல் பேரிடரில் சிக்கி காணாமல் போன 177 மீனவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.35.40 கோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதன் கிழமை வழங்கினார்; ஒக்கி புயல் பேரிடர்...

50 நாட்களுக்கு முன்பு….“ஏசப்பான்னு” சொல்லி அவன் தண்ணில தாந்து போனான்; ஜன்னலைத் திறந்தாலே அந்தச் சத்தம் கேட்கிறது என்று அந்த ஆவணப் படத்தில் ஒக்கி புயல் பேரிடரில் உயிர் தப்பிய ஒருவர் நினைவுகூர்ந்தபோது...

https://www.youtube.com/watch?v=6V4rYlaMekwஇதையும் படியுங்கள்: ஒக்கி சொந்தங்களுடன் கை கோர்ப்போம்இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணா பேரிடர்#OvercomeOckhi ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம். Join Hands to Embrace Ockhi...