Tag: புதுச்சேரியில் ராஜினாமா செய்த திமுக எம்எல்ஏ வெங்கடேசன்
பதவியை ராஜினாமா செய்த புதுச்சேரி திமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்: துரைமுருகன் அதிரடி
புதுச்சேரியில் ராஜினாமா செய்த திமுக எம்எல்ஏ வெங்கடேசனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில்...