Tag: பாஜக மாவட்ட செயலாளர் கைது
தனது காருக்கு தானே தீ வைத்து விட்டு மர்ம நபர்கள் எரித்ததாக நாடகம் –...
சென்னை மாவட்டம் மதுரவாயலில் தனது காரை தீ வைத்து எரித்து விட்டு மர்ம நபர்கள் எரித்து விட்டதாக நாடகமாடி பாஜக மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.