Tag: தேர்தல்
இப்போது தேர்தல் சிறப்பு மலர் 2021 வேண்டுமா? உடனே முந்துங்கள்: கடைசி சில பிரதிகளே...
தமிழ்நாட்டு ஜனநாயகத்தின் மிகவும் முக்கியமான ஆவணமாகத் தயாராகி வருகிறது இப்போது தேர்தல் சிறப்பு மலர் 2021. இப்போதே முன்பதிவு செய்யுங்கள்.
ஜனநாயகத்தைக் கொண்டாடுவோம்: IPPODHU ELECTION SPECIAL
இப்போது தேர்தல் சிறப்பிதழ் தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான அரசியல் ஆவணமாக இருக்கும்.
கொரோனா காலத்துத் தேர்தல்கள்
கொரோனா கொள்ளைநோய்க் காலம் சமூகம் மாறுவதற்கான காலம். இந்தக் காலத்தில் வாக்குகளை எண்ணும் வழிமுறைகளும் மாறியிருக்கின்றன.
டிரம்ப் பதறுவதும் பைடன் நம்புவதும் எதனால்?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் தெளிவாக முந்தி விட்டார். டிரம்ப்பின் பின்னடைவுக்கு கொரோனா கொள்ளை நோயும் நிறவெறிக்கு எதிரான மக்கள் இயக்கமும் காரணம்.
அதிமுக, திமுக: தேர்தல் பிரச்சார வியூகம் எப்படி?
கொரோனா கொள்ளைநோய்க் காலம் நம்மை இணைய அதிசயத்துக்குள் ஆழ்த்தியுள்ளது. வேலையின்மையும் உளவியல் நெருக்கடிகளும் பெருகியுள்ள இந்தக் கொள்ளைநோய்க் காலம் பிற காலங்களைப்போல இல்லை.
எடப்பாடி பழனிசாமியின் கதை
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டிருப்பது வரலாற்றுத் தருணம். இதற்கு 200 வருட அரசியல் பாரம்பரியம் இருக்கிறது.
ஒரு நடிகரின் மரணமும் ஓர் அரசியல் ஆட்டமும்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் அரசியலாக்கப்பட்டது. இதற்காக
சமூக வலைத்தளங்களில் 80,000 கணக்குகள் போலியாக உருவாக்கப்பட்டுள்ளதாக மும்பை காவல் துறையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அறிவித்துள்ளது.