குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#தமிழ்ச்செய்தி"

குறிச்சொல்: #தமிழ்ச்செய்தி

”புரட்சித்தலைவி அம்மாவின் (ஜெயலலிதா) ஆன்மாவோடு பேசினேன்; அந்த ஆன்மாதான் என்னை உண்மையைப் பேசுவதற்கு உந்தித் தள்ளியது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் சமாதிக்கு வெளியே...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவுக்கு மட்டுமே உரியது இல்லை. ஆனால், சில அம்சங்கள் நம்முடைய சமூகம், வாழ்க்கை முறை ஆகியவற்றுக்கு மட்டுமே உரியவை. இந்திய குடும்பங்களில் ஆண் பிள்ளைகள் விலை மதிக்க முடியாத...

மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மதுரை மாநகர் விழாக்கோலம் பூண்டுள்ளது. மதுரையின் தனிப்புகழாக விளங்கும் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கி நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இது. லட்சக்கணக்கான மக்கள் தன்னெழுச்சியாக தமிழகம் முழுவதும்...

சட்டிஸ்கர் மாநிலம் பஸ்தார் வட்ட காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனெரல் (IG) S.R.P கல்லூரி என்பவர் வியாழக்கிழமையன்று (பிப் 2, 2017) கட்டாய விடுப்பில் வெளியேற்றப்பட்டுள்ளார். இது மனித உரிமைப் போராளிகளுக்குக்...

சென்னைப் பெருநகரின் ஊரூர் ஆல்காட் குப்பம் மக்களுடன் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா இணைந்து நடத்தும் ஊரூர் ஆல்காட் குப்பம் விழா மக்களின் பங்களிப்போடு நடந்து வருகிறது; கர்நாடக இசை நடக்கும் சென்னை...

சமீப காலத்தில் இரண்டு பாடகர்கள் என்னை மிகவும் கவர்ந்தார்கள். ஒருவர் புரட்சிப்பாடகர் டி.எம். கிருஷ்ணா. மற்றொருவர் சிக்கில் குருசரண். முதலில் சமூக வலைத்தளங்களில் வைரலாக ஒலிக்கும் கிருஷ்ணாவின் புறம்போக்கு பாடலைப் பற்றி சற்று...

காந்தி என்றதும் என்ன ஞாபகம் வருகிறது உங்களுக்கு? அவர் ஜாதியை வாழ்நாள் முழுக்க ஆதரித்தார்,அவர் போஸ், பகத் சிங்குக்கு துரோகம் செய்துவிட்டார். அவர் பழமைவாதி, அவர் சிந்தனைகள் இன்றைக்கு பொருந்தாது, காந்தி தான்...

சென்ற வாரம்...சென்னையில்....“வாடிவாசல் திறக்கும் வரை வீடு வாசல் செல்லமாட்டோம்” என்று கோஷமிட்டபடியே கறுப்புச் சட்டை அணிந்து இளம் பெண்கள் பெரிய குழுவாக இரண்டு சக்கர வாகனங்களில் சென்னையின் மெரினா கடற்கரை நோக்கி விரைந்தனர்....

"தமிழனென்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா." நம் தமிழக தமிழர்கள் மட்டுமின்றி, உலகத்தமிழர்கள் அனைவரும் கடந்த ஒரு வார காலமாக திமிர் கலந்த பெருமிதத்துடன் தமிழன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் தருணம்...

வேதம் நிறைந்த தமிழ்நாடு- உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு- நல்ல காதல் புரியும் அரம்பையர் போல்- இளம் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு ...