குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "சென்னை"

குறிச்சொல்: சென்னை

(December 10, 2015) சென்னையில் கடந்த இருநாட்களாக குப்பைகளை அகற்ற மாநகராட்சிக்கு சொந்தமான 584 வாகனங்களுடன் 25,000 பணியாளர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் இப்பணியில் 71...

(December 9, 2015) சென்னை மாநகர இலவசப் பேருந்துகளில் நான்கு நாட்களில் 1 கோடியே 54 இலட்சத்து 70 பேர் பயணம் செய்துள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களின்...

(December 9, 2015) மழை வெள்ளத்தின் போதும், வெள்ள பாதிப்புக்கு பின்பும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய பொது சுகாதார ஆலோசனைகளை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககம் கூறியுள்ளது. மருத்துவ...

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு...

(December 4, 2015) சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்...

(December 4, 2015) தொடர்கனமழையினால் கடந்த பத்து வருடங்களில் முதல்முறையாக சென்னை விமானநிலையம் மூடப்பட்டதை அடுத்து அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்திலிருந்து தற்காலிக உள்நாட்டு விமானசேவை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வரை...

அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலையானது வலிமையான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், கடற்பகுதியில் மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்...

(December 3, 2015) சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் இயக்கப்படுகிறது. ஆவடி, வில்லிவாக்கம், அயனாவரம் பகுதியிலிர்ந்து வள்ளுவர்கோட்டம் வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது. தியாகராயர் நகரிலிருந்து வடபழனி, சாலிகிராமம் வழியாக கோயம்பேடு...

(December 3, 2015) 114 ஆண்டுகளுக்குப் பின்னர் பெய்த மாமழையால் தமிழ்நாட்டின் தலைநகரம் முடங்கிக் கிடக்கிறது. சில காட்சிகளை இங்கே பாருங்கள்: https://www.youtube.com/watch?v=91hKGbgE4PQ&feature=youtu.be

(Dec. 2, 2015) அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை மறைமலைநகர் பாலத்தையொட்டி...